நட்புப்பூ உள்ளங்களின் வரவேற்புப் பூ!10 கருத்துகள்:

 1. எமது வாழ்த்துக்களும் அபுதாபியிலிருந்து..... கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
 2. நாளை மதுரையில் சந்திப்பு விழா ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் வர முடியவில்லை ஐயா... வாழ்த்துக்களுடன் DD...

  பதிலளிநீக்கு
 3. நிலவன் அண்ணாவுக்கு அனைத்தும் சிறப்புற என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 4. என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்

  பதிலளிநீக்கு
 5. அன்புள்ள திருமிகு.முத்துநிலவன் அய்யா அவர்களுக்கு,

  வணக்கம். மூன்று நூல்கள் வெளியீட்டு விழா சிறப்புற என்னுடைய உளப்பூர்வமான வாழ்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
  எனது ‘வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து எனது படைப்புகளைப் பார்துப் கருத்திட அன்புடன் வேண்டுகிறேன்.
  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள் ஐயா
  அவசியம் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகின்றேன்

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் அண்ணா
  இன்று வலைச்சரத்தில் நம்ம விழா தான் முதலில் .....நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அய்யா வணக்கம்.
  தங்களின் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் குறித்த பதிவொன்றைக் காண “ மணவை“யாரின் வலைத்தளத்திற்கு வருகை தாருங்கள்.
  http://manavaijamestamilpandit.blogspot.in/2014/10/blog-post_20.html
  நன்றி.

  பதிலளிநீக்கு