![]() |
| முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்களுடன் இணையத் தமிழ்ப்பயிற்சி அமைப்புக் குழுவினர். |
| கலந்துகொண்டு பயன்பெற்ற வலை நண்பர்களின் ஒரு பகுதியினர் |
| வாய்மொழிப் பாடம் முடிந்து செய்முறைப் பயிற்சி |
| முதல்நாள் கணினித்தமிழின் “அரிச்சுவடி” வகுப்பைத் தொடங்கி நடத்திய சிவகங்கை முனைவர் மு.பழனியப்பன் அவர்கள் - http://manidal.blogspot.in/ |
![]() |
| விக்கிப்பீடியாவில் தமிழ் எழுதுவது எப்படி? பிரின்சு என்னாரெசுப் பெரியார் - http://princenrsama.blogspot.in இவர் தன் அருமைச் சகோதரர் பெரியார் சாக்ரடீசு அவர்களின் அகால மரணம் நிகழ்ந்த ஒருவாரத்தில் வந்து கலந்துகொ்ண்டது அனைவரையும் நெகிழ வைத்தது |
![]() |
| “மூங்கில் காற்று“ தி.ந.முரளிதரன் -http://tnmurali.blogspot.com/ “வலைச்சித்தர்“ திண்டுக்கல் தனபாலன் - http://dindiguldhanabalan.blogspot.com/ இருவரும் இணைந்து கலக்கிய வகுப்பில்... ----------------------------------------------------------------------------------------------- |
வகுப்பின்போது வலைப்பக்கம் உருவாக்கியவர்கள் மற்றும் ஏற்கெனவே வலைப்பக்கம் இருந்தும் செயல்படுத்தாமல் இருந்து, இந்த வகுப்பின் பின் புதிய வடிவமைப்போடும், இணைப்புகளோடும் எழுதத் தொடங்கியவர்கள் எனும் இரண்டு பட்டியல் இவை -
ஆசிரியர்
ஸ்டாலின் சரவணன் - http://stalinsaravanan.blogspot.in/
தமிழாசிரியர்
மகா.சுந்தர் - http://mahaasundar.blogspot.in/
தலைமை ஆசிரியர் மாலதி - http://malathik886.blogspot.in/
பாவலர் பொன்.க.
- http://pudugaimanimandram.blogspot.in/
சர்மா அச்சக
நண்பர் குமார் - http://pudugaismkumar.blogspot.in/
நமது அய்யா
முனைவர் நா.அ.மு - http://nadainamathu.blogspot.com/
கவிஞர் மு.கீதா
- http://velunatchiyar.blogspot.in/
தமிழாசிரியர்
அ.பாண்டியன் - http://pandianpandi.blogspot.com/
ஆங்கில
ஆசிரியர் கஸ்தூரி - http://www.malartharu.org/
எழுத்தாளர்
ராசி.பன்னீர்செல்வன் - http://rasipanneerselvan.blogspot.in/
கவிஞர் சுவாதி
- http://swthiumkavithaium.blogspot.com/
---------------------------------------------
இரண்டுநாளும் கலந்துகொண்டு, புகைப்படங்களை எடுத்துத் தந்துதவிய
கரந்தை
ஜெயக்குமார் - http://karanthaijayakumar.blogspot.in/
இந்த வகுப்பில் விக்கிபீடியாவில்...எழுதக்கற்று்க்கொண்ட அய்யா முனைவர்
பா.ஜம்புலிங்கம் -http://drbjambulingam.blogspot.in/ -
ஆகியோர்க்கு நன்றி கலந்த வணக்கங்கள்.
நமது கணினித்தமிழ்ப்பயணம் தொடரட்டும் நண்பர்களே!
வந்து வகுப்பெடுத்துக் கணினித் தமிழறிவை வழங்கியதோடு, அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட நம் கணித்தமிழ் ஆசான்கள் -
முனைவர் மு.பழனியப்பன் -
http://manidal.blogspot.in/
“வலைச்சித்தர்“ திண்டுக்கல் தனபாலன் -
பிரின்சு என்னாரெசுப் பெரியார் -
புதுக்கோட்டை சர்மா அச்சகம் வாசு - http://easytype.in/
ஆகியோர்க்கு நன்றி சொல்லப் போவதிலலை,
இன்னும் எழும் சந்தேகங்கள் மற்றும் புதியவர்களுடன்,
அடுத்த வகுப்பில் சந்தித்து வணங்குவோம்.. அவ்வளவே!
ஆனால், தனித்தனியாக ஒருவருக்கு ஒருநாள் முழுவதும், ஆர்வமும் தேவையும் உள்ளவர்க்கு மட்டும் அது பத்துப்பேராயினும்...
கூடுதலாக இருந்தால் அடுத்த 10பேர் அடுத்த பட்டியலில்...
பத்துப்பேரை பத்துக் கணினியுடன் ஒரே ஆசிரியரிடம்
குறைந்தது 5மணிநேரம் விட்டுவிடுவதுதான் சரி.
இதற்காக வழிகாட்டிய எங்கள் முதன்மைக்கல்வி அலுவலர் தமிழறிஞர் முனைவர் நா.அருள்முருகன், இடத்துடன் கணினி இணைப்பு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ததோடு, இரண்டுநாளும் இரண்டுவேளை தேநீர்,வடை மற்றும் நம் விருந்தினர்க்கு அன்பான அருமையான மதிய உணவும் தந்த வெங்கடேஸ்வரா கல்விக்குழும நிர்வாகிகளுக்கும், முதல்வர், கணினி விரிவுரையாளர் கற்பூரசுந்தரபாண்டியன்,
என்னுடன் உழைத்த நண்பர்கள்,
வெளியிலிருந்தும் வந்து ஆர்வத்துடன் கலந்துகொண்ட
என்னுடன் உழைத்த நண்பர்கள்,
வெளியிலிருந்தும் வந்து ஆர்வத்துடன் கலந்துகொண்ட
வலையுலக நண்பர்களுக்கு நன்றி, வணக்கம்.
இணைய வகுப்பு அனுபவத்தை எழுதியிருக்கும் நண்பர்கள் அ.பாண்டியன், மு.கீதா,கஸ்தூரியுடன், திருச்சி தமிழ்இளங்கோ அவர்களுக்கும், வகுப்பும் எடுத்து-பதிவும் தொடுத்த செ்ன்னை தி.ந.முரளிதரன் அய்யாவுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகள்.
இணைய வகுப்பு அனுபவத்தை எழுதியிருக்கும் நண்பர்கள் அ.பாண்டியன், மு.கீதா,கஸ்தூரியுடன், திருச்சி தமிழ்இளங்கோ அவர்களுக்கும், வகுப்பும் எடுத்து-பதிவும் தொடுத்த செ்ன்னை தி.ந.முரளிதரன் அய்யாவுக்கும் மனம் நெகிழ்ந்த நன்றிகள்.
-------------------------------------------------------------
முக்கியமான பின்குறிப்பு -
இந்த இணைய வகுப்பின் இடையில், முனைவர் நா.அருள்முருகன் அவர்களின் “புதுக்கோட்டையில் ராசராசப் பெருவழித்தடம்” எனும் அரிய வரலாற்றுத் தகவல் கிடைத்தது. அதனை “தினமணி” 25-05-2014 ஞாயிறு “கொண்டாட்டம்” பகுதியில் முழுவதுமாகப் படிக்கலாம்.
அந்த இணைப்பு - http://epaper.dinamani.com/276425/Kondattam/25052014#page/1/1---------------------------------------------------------------
(புகைப்படங்கள் -
மு.கீதா, கஸ்தூரி, டீலக்ஸ் சேகர்,
மற்றும் திருச்சி தி. தமிழ்இளங்கோ.)












