கணினித் தமிழப்பயிலரங்கம் பற்றி கரந்தை ஜெயக்குமார்.


நமது கணினித் தமிழ்ப் பயிலரங்கிற்கு வந்திருந்த
வலைப்பதிவர் கரந்தை திரு ஜெயக்குமார் அய்யா
தனது வலைப்பக்கத்தில் அதுபற்றி அருமையாகவும், (என்னைப் பற்றி அன்பின் மிகையாகவும்) எழுதியிருக்கிறார்கள்.நண்பர்கள் அந்த இணைப்பில் சென்று படிக்க வேண்டுகிறேன்.
http://karanthaijayakumar.blogspot.com/2013/10/blog-post_17.html

4 கருத்துகள்:

 1. உங்கள் தளத்திலும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா

  ஐயாவைப்பற்றிய அறிமுகம் சிறப்பு வாழ்த்துக்கள்
  இதோ என்வலைத்தளத்தில்
  புதிய பதிவாக

  நரகாசூரா...!விழித்தெழு...!.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஐயா.தாங்களும், தங்களின் நண்பர்களும் இணைந்து, மேற்கொண்டிருக்கும் முயற்சி, இதுவரை யாருமே செய்யாதது, என்றே எண்ணுகின்றேன். முயற்சி வெல்லட்டும்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் அய்யா,
  பயிற்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் நம்மில் ஒருவராக கலந்து விட்டது கண்டு மகிழ்ச்சியாக உள்ளது. ஜெயக்குமார் தங்கள் மீது கொண்ட அன்பு பதிவில் பளிச்சிடுகிறது. இது போன்ற உறவுகளை வலைப்பக்கம் தான் தரும் என்பதை உணர்ந்தே பயிற்சியளித்து 40 ஆசிரியர்களின் படைப்பாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வாய்ப்பை நல்கியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். நம் பயிற்சி பற்றிய நல்லதொரு பகிர்வைப் பதிந்த ஜெயக்குமார் அய்யா அவர்களுக்கும் பகிர்ந்த தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் அய்யா. இன்னொரு பயிற்சியினை விரைவில் எதிர்பார்த்து காத்திருக்கும் அ.பாண்டியன்.

  பதிலளிநீக்கு