கவிதைப் பெண்களும் கவிதையில் பெண்களும்


அடுத்து நான் பேசவுள்ள இணையரங்க
(webinar) உரைத் தலைப்பிது!
விவரம் இணைப்பில் உள்ளது

--இது--
இந்தக் “கரோனாக் காலத்தில்”
நான் பேசும் எட்டாவது நிகழ்வு!
---------------------------------------------------------------------
காணவும் கேட்கவும் 
வருக கவிகளே!
வருக கவிதைக் காதலர்களே!
----------------------------------------------------------------------
நேற்று 07-6-2020 இரவு
வடசென்னை மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க,
“பிணம் தின்னும் சாத்திரங்கள்”
எனும் தலைப்பில் 
ஒருமணிநேரம் பேசியிருக்கிறேன்.
முகநூலில் இப்போதும்
CPIM Northchennai
எனும் ஐடியில் உள்ளது காண்க
-----------------------------------------------------------
அடுத்தொரு நேரலை வகுப்பும் அழைக்கிறது!
இளநிலைப் பட்ட வகுப்பு 
(பி.ஏ., பி.எஸ்ஸி) மாணவர்களுக்கு, 
வரும் 15ஆம் தேதி, 
தமிழ்-இலக்கண வகுப்பு நடத்த 
புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் கேட்டுள்ளார். 
(ஏற்கெனவே அவர்கள் நடத்திய 
கவிதைப் போட்டிக்கும் 
நடுவராக இருந்து விட்டேன்!)
அந்த மேல்விவரம் வந்ததும் 
தெரிவிக்கிறேன்
இப்போது, 
09-6-2020செவ்வாய் மாலை 6மணிக்கு 
நேரலையில் சந்திப்போம் வருக!
வணக்கம்.
------------------------------------

5 கருத்துகள்:

 1. 07-6-2020 இரவு சிறப்பான உரை ஐயா...

  வாழ்த்துகள் ஐயா...

  பதிலளிநீக்கு
 2. கவிதை பெண்கள்..அகமகிழ்ந்து ஆர்வமுடன் கேட்க காத்திருக்கிறோம்...

  பதிலளிநீக்கு
 3. தங்கள் மடத்திற்கு
  நாங்களும் தளவாய்
  இருப்பதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 4. அய்யோ மிஸ் பண்ணிட்டேன் சார். கொரொனா காலத்தில் மெயில் அதிகம் பார்ப்பதில்லை. இனி இம்மாதிரி தகவல்களை வாட்ஸ் அப் பில் அனுப்பவும். உங்கள் பேச்சின் காணொளி அனுப்பவும். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு