இணைய அரங்கில் (webinar) இணைய வருக!“கரோனா” காலத்தில் ஏற்கெனவே
4இணையக் கருத்தரங்குகள் பேசிவிட்டேன்.
இப்போது 5,6ஆவது நிகழ்வுகள்!

01-06-2020 அன்று மாலை 6மணிக்கு
திருச்சி இந்திய மாணவர் சங்கத்தினரும் 
02-06-2020 காலை 10.30மணிக்கு
திருச்சி அறிவியல் இயக்க நண்பர்களும் 
நடத்துகிறார்கள்

வாய்ப்பிருப்போர் வருக!
இணைய அரங்கில் சந்திப்போம்
விவரம் கீழுள்ளது


-------------------------------- 

8 கருத்துகள்:

  1. சிறப்பாக அமைய வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. பதிவு செய்துள்ளேன். அவசியம் பங்கேற்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
  3. தங்கள் பணி தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு