நன்னூல் இணையப் பயிலரங்கம்

எளிய முறை
இலக்கண வகுப்புகள்
இணைய(ம்) வருக!
வணக்கம்
புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (த) 
தமிழ்த்துறை கலைஅருவி இலக்கியப் பேரவை சார்பாக 

பத்துநாள் பயிலரங்கம் 
(18.06.2020 - 27.06.2020) 
நடைபெற உள்ளது.
இதில் மாணவர்கள், ஆய்வாளர்கள்
ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் 
அனைவரும் பங்கேற்கலாம்.

பதிவுக் கட்டணம் ஏதுமில்லை.
தினமும் மு.ப. 10.30 முதல் 11.30 மணி வரை 
(Youtube வழி) வகுப்பு நடைபெறும்.
இப்போதே பார்த்துவிடுங்களேன்!

இதோ எனது 
“இனிக்கும் இலக்கணம்”
வகுப்பின் இணைப்பு -


பத்துநாள் வகுப்புகளின் இணைப்பு-
http://jjc.kvet.in/newsevents.php?id=12-06-2020-10-38-02

ஒருங்கிணைப்பாளர்
முனைவர் கு.தயாநிதி
துறைத்தலைவர் - தமிழ்த்துறை
செல்பேசி - 99427 35098

இணை ஒருங்கிணைப்பாளர்
முனைவர் கி. கோவிந்தன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
செல்பேசி - 97873 53458

ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
சிவபுரம், மதுரைச் சாலை,
புதுக்கோட்டை
செல்பேசி தொடர்பிற்கு : 9787353458 / 9942735098
----------------------------------------------- தமிழ் மாணவர் மட்டுமின்றி,
தமிழார்வமுள்ள மற்றவர்க்கும்
முகநூல், புலன,  இணையங்களில் 
பகிரவும் 
அன்புடன் வேண்டுகிறேன்
அன்புடன்
--நா.முத்துநிலவன்--
செல்பேசி எண்-94431 93293
-------------------------------------------------------

3 கருத்துகள்:

  1. ஆகா! அற்புதமான தமிழ் வளர்க்கும் முயற்சி ஐயா! என் உளமார்ந்த மகிழ்வைத் தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக என் வட்டத்திலுள்ள அனைவர்க்கும் பரப்புவேன். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. பகிர்ந்துள்ளோம். நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

    துளசிதரன்

    கீதா

    பதிலளிநீக்கு