சிங்கத்துக்குக் கொம்பு முளைத்தது! (இந்தப் படங்களுக்கு வசனம் தேவையில்லை!)

கட்சிகளுக்கும்,
மத்திய மாநில அரசுகளுக்கும்
மாணவர்கள் நடத்திய பாடம்!

மெரினா மாணவர் எழுச்சிக்குமுன்
மணற்சிற்பமாய் ஜல்லிக்கட்டு!


----------கடைசியாக ஒரே ஒரு வசனம்---------
(இதுவும் காண்செவிக்குழுவில் வந்தது தான்!)
“மெரினாவில் ஜாமர் வைத்து
செல்பேசியை முடக்கிய போலீஸ்

“மூன்று நிமிடத்தில்
ஜாமரை முடக்கிய நம்ம .டி பசங்க

“யாரு கிட்ட? … தமிழன் டா!!!”
---------------------------------------------------------------
படங்களுக்கு நன்றி - காண்செவிக்குழுக்கள் 

9 கருத்துகள்:

 1. அருமையான காட்சித் தொகுப்புகள் அப்பா.

  பதிலளிநீக்கு
 2. மெய் சிலிர்க்கிறது...

  பதிலளிநீக்கு
 3. அரசியலில் இறங்காது
  தமிழனின் முதலீடான
  கல்வியை மேம்படுத்தியவாறு
  ஒழுக்கம், பண்பாடு பேணி
  எவருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது
  ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான
  எழுச்சி நுட்பங்களைக் கையாண்டு
  மாணவர்களே தமிழ்நாட்டை மேம்படுத்தலாம்!
  ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றி
  எதிர்கால வெற்றிகளுக்கு ஓர் முன்மாதிரி!

  பதிலளிநீக்கு
 4. அனைத்தையும் அதிலேயே பார்த்து வியந்து ரசிக்கவும் செய்தோம் அண்ணா..செம..

  பதிலளிநீக்கு