இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் படங்கள்-(இரண்டாம் பகுதி)

முதல்பகுதி பார்க்காதவர்கள் பார்க்க  http://valarumkavithai.blogspot.com/2016/12/1.html
------------------------------------------------------------------------------------------- 
இந்தப் படத்திற்கு வசனம் தேவையில்லை
தொடக்கவிழாத் தொகுப்புரை முனைவர் மகா.சுந்தர்

புதுக்கோட்டை நண்பர்கள் நடத்தும் விழாக்கள் அனைத்திற்கும்,
முதல் வருகையாளராக வந்துவிடும் வழக்கமுள்ள திருச்சி நண்பர்   பிரபல பதிவர் தி.தமிழ்இளங்கோ அவர்களுக்கு வரவேற்பு
----------------------------------------------------------- 
திருவையாறு ஆசிரியர் புகழேந்தி அவர்கள்
(அரசர் கல்லூரி முதல்வரும் பிரபல எழுத்தாளரும், எங்களருமைப் பேராசிரியருமான பாரதிப்பித்தன் அவர்களின் மகன் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது) 

திருச்சிப் பதிவர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு வரவேற்பு- 
தேவகோட்டை பதிவர் கில்லர்ஜி அவர்களுக்கு
------------------------------------------ 


தேவகோட்டை முனைவர் மு.பழனியப்பன் அவர்களின்
வலைப்பக்க உருவாக்க வகுப்பு

புதுகை GTeck திருமிகு கோபிஅவர்களின் வகுப்பு
தஞ்சை முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் வகுப்பு
(இடது பக்கம் நிற்பவர் நம் பதிவர்
கில்லர்ஜி

உட்கார்ந்திருப்பவர் எப்போதும் 
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கத்தோடு
இணைந்திருக்கும் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன்)

திருச்சி Codess Technology ரமேசு  த.கோடி, மற்றும்
 புதுகை LK institute  உதயகுமார் ஆகியோரின் வகுப்பு
 இனி, கணினிக் குறிப்புகள் தந்தோர்
புதுகை ஆசிரியர் ராஜ்மோகன் 

புதுகை ஒளி ஓவியர் செல்வா 

புதுகை கவிஞர் மீரா.செல்வக்குமார்

மௌண்ட்சீயோன் விரிவுரையாளர் பா.சக்திவேல்
------------------------------------------------------------
பிரபல பதிவர் “கூட்டாஞ்சோறு” செந்தில்குமார்
நன்றியுரை - கவிஞர் மு.கீதா
புகைப்படங்களுக்கு மீண்டும் நன்றி-
திரு திலீப், மௌண்ட் சீயோன் பொறியியல் கல்லூரி
திரு ம.மு.கண்ணன், செய்தியாளர், புதுக்கோட்டை
& SK VIDEOS செல்வா, புதுக்கோட்டை.
-----------------------------------------
பயிற்சி முகாம் செய்தியை வெளியிட்ட
தினமணி திரு மோகன்ராம்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் திரு சுந்தர குமரேசன்
ஆகிய செய்தியாளர்களுக்கும் நன்றி நன்றி
----------------------------------------- 
மீண்டும் 
அடுத்தொரு திட்டத்தில் சந்திப்போம்
நன்றி, வணக்கம்.
-----------------------

14 கருத்துகள்:

  1. படங்கள் அனைத்தும் அற்புதம். ஒளிப்பதிவு இருந்தால் பகிரலாமே அப்பா!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சி ஐயா...

    இன்னும் பல மணி நேரங்கள் தேவைப்படும் எனக்கு மட்டும்...! அடுத்த பயிற்சியில் பார்த்துக் கொள்வோம்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  3. பயிற்சிக் களப் படங்களின் பகுப்பும் தொகுப்பும் அருமை அய்யா.

    பதிலளிநீக்கு
  4. அருமை அண்ணா.. படங்கள் பேசுகின்றன கலக்கலான நிகழ்வைப்பற்றி.

    பதிலளிநீக்கு
  5. அற்புதமான நிகழ்வு
    அழகியப் படங்களின் அணிவகுப்பு
    அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  6. தொடர்ந்து அசத்தும் புதுகை நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    தொடரட்டும் உங்கள் நல்ல முயற்சிகள்.

    பதிலளிநீக்கு
  7. குறிப்பிட்ட, மிகவும் குறுகிய காலத்திற்குள் நிகழ்வினை நடத்திச்சென்ற விதம் மிகவும் அருமை ஐயா. அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற தங்களின் எண்ணமும், பயிற்சியாளர்கள் முழுமையாகப் பயனை அடையவேண்டும் என்ற தங்களின் ஆர்வமும் பாராட்டத்தக்கன. என்னால் ஒரு சிறு பங்கு அளிக்கமுடித்ததை எண்ணிப் பெருமையடைகிறேன். மறுபடியும் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும்.

    பதிலளிநீக்கு
  8. இவ்வாறான நிகழ்வுகள்
    ஆண்டு தோறும் நிகழ வேண்டும்!

    பதிலளிநீக்கு
  9. படங்களும் நிகழ்வுப் பதிவுகளும் அருமை

    பதிலளிநீக்கு
  10. ஒரு காணொளி கண்ட வியப்பு...
    அற்புதம் அய்யா...

    பதிலளிநீக்கு
  11. ஆஹா....
    நம் மக்களை ஓரிடத்தில் பார்த்த மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு