தொலைக்காட்சியில் எனது நேர்காணல்– பார்க்க வேண்டுகிறேன்


கலைஞர் தொலைக்காட்சியில்
எனது நேர்காணலில் ஸ்ரீவித்யா
கலைஞர் தொலைக்காட்சியின், 
“விடியலே வா“ காலைநிகழ்ச்சியில், 
சிறப்பு விருந்தினர் பகுதியில்...

எனது அரைமணி நேர நேர்காணல் 
06-04-2015-திங்கள்கிழமை 
காலை 8.00மணி முதல் 8.30வரை ஒளிபரப்பாகிறது.


எனது ஆசிரியப்பணி,
கல்வி-கலைஇலக்கியம்,
சிறுகதை,மேடைப்பேச்சு,
வலைப்பக்க எழுத்துகள்
ஆகிய துறைகளில் 
எனது அனுபவங்களைத்
தொலைக்காட்சி வழியே
உங்களிடம் பகிர்ந்துள்ளேன்.


நண்பர்கள், 
தங்களின் நண்பர்களுக்கும் தெரிவித்து, வாய்ப்புள்ளோர்
குடும்பத்தினருடன் பார்த்து, பின்னூட்டத்தில் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.

இன்று ஈஸ்டர் தினத்தையொட்டி
05-4-2015 மதியம் 12மணிக்கு
மாதா தொலைக்காட்சியில் 
எங்கள் பட்டிமன்றம் வருகிறது.
அதையும் வாய்ப்புள்ளவர்கள்
இணையத்தில் நேரலையாக (online)
http://www.madhatv.in/

பார்த்துக் கருத்திடலாம்...

நன்றி, வணக்கம்.

15 கருத்துகள்:

 1. திங்கட்கிழமை ரிமைன்டர் செட் செய்துவிட்டேன். நிச்சயம் பார்ப்பேன்.

  பதிலளிநீக்கு
 2. இதோ தற்சமயம் மாதா பார்த்துக் கொண்டிருக்கிறேன்...

  நாளை விடியலை காண காத்துக் கொண்டிருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா

  திங்கட்கிழமை சுற்றுலா செல்ல உள்ளதால் பார்க்க முடியாது முடிந்தளவு online4 பார்க்கிறேன் ஐயா.. அறியத்தந்தமைக்கு நன்றி த.ம3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. நானும் ரிமைன்டர் போட்டுட்டேன்.. :)

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் ஐயா
  அவசியம் பார்க்கின்றேன்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு