கம்பனும் காரல்மார்க்சும் - உரை - புதிய காணொலி இணைப்பு

 

புதுக்கோட்டை கம்பன் கழகம்

47ஆவது கம்பன் விழா

கம்பனும் காரல்மார்க்சும்

எனும் தலைப்பில்

18-08-2022 அன்று மாலை

நா.முத்துநிலவன் உரைவீச்சு

(20நிமிடம்)நன்றி - 

கம்பன் கழகம், புதுக்கோட்டை.

ஒளி-ஒலிப்பதிவு-

திரு துரை.மணிகண்டன், புதுக்கோட்டை


----------------------------------------------------------- 

இதே நிகழ்வின்  இன்னொரு காணொலி இணைப்பு
நண்பர் அரவிந்த்
(இதில் ஆடியன்ஸ் இல்லை)

https://youtu.be/VUvJgymts0A  

-------------------------------------------------------------------- 

நேரம் இருப்போர்,

அல்லது இந்தத் தலைப்பில்

மேலும் அறிய விரும்புவோர்

இந்தத் தலைப்பில் நான்

இதே வலைப்பக்கத்தில் எழுதிய 

முழுக் கட்டுரையைப் படிக்கச் சொடுக்குக-

https://valarumkavithai.blogspot.com/2014/03/blog-post_18.html

 நன்றி

கருத்துகள் தெரிவித்தால் மகிழ்வேன்.

வணக்கம்.

----------------------------------------

 

 

 

3 கருத்துகள்:

 1. கம்பனும் காரல் மார்க்ஸும் lமுனைவர் முத்துநிலவன் பேச்சுlMuthunilavan speech about Kamban and Karlmarx - கேட்கிறேன். மிகவும் அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். அருமை சார் முனைவர் நா.முத்துநிலவன் - sangatamil pecharangam

  பதிலளிநீக்கு
 2. அருமை....பாடல் வரிகள், எளிமையாக அர்த்தம் உள்ளதாக புரியும்படி, அனைவரும் பாடும் படி உள்ளது....சிறப்பு

  பதிலளிநீக்கு
 3. பெயரில்லாசனி, ஆகஸ்ட் 27, 2022

  மிகச்சிறந்த உரை. மனிதருக்காக பேசுபவர்களை அதிகாரம் விரட்டும்..அருமையான கருத்துரை சார். அன்புடன் புதிய மாதவி

  பதிலளிநீக்கு