புதுக்கோட்டை புத்தகத் திருவிழா - சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடல் காணொலி இணைப்பு

                              புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 

பரப்புரைக்காக

மக்களிசைப் பாடகர்கள்

புதுக்கோட்டை

சூப்பர் சிங்கர்

செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி 

இணைந்து பாடி வழங்கிய

புத்தகவிழாப் பாடல்

பாடல் எனது என்பதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி!

இணைப்பு-

https://youtu.be/p8OnD-2_t6Q


6 கருத்துகள்:

 1. அருமை அண்ணா. இசையுடன் இயலுக்கு அழைத்தல் அருமை. :-) உங்கள் பாடல் , செந்தில் ராஜலட்சுமியின் பாடியது இரண்டுமே சிறப்பு.

  பதிலளிநீக்கு
 2. புத்தகத்திருவிழாவுக்கு கூடுதல் வரவேற்பினை பெற்றுத் தந்த பாடல். மிகச் சிறப்புங்க அய்யா

  பதிலளிநீக்கு
 3. பாடல் தாங்கள் பாடிய போதே சிறப்பாக இருந்தது.இசையோடு பின்னிசை பாடகர்கள் பாடி இருப்பது நிறைய மக்களிடம் செல்ல வாய்ப்பு

  பதிலளிநீக்கு
 4. ஆகா! அருமை ஐயா!! மக்களை அழைக்க மக்களிசைப் பாடகர்களான நம் செந்திலும் ராசலட்சுமியும் பொருத்தமான தேர்வு!

  நான் முதலில் நூல் கண்காட்சி என்று மட்டும்தான் நினைத்தேன். பிறகு சுழலும் கவியரங்கம் பற்றிக் கேள்விப்பட்டேன். இந்தப் பாடல் மூலம் கலையரங்கம், கோளரங்கம், உரையரங்கம் என நாள்தோறும் கலை களை கட்டியிருப்பதை அறிகிறேன். உண்மையிலேயே இது திருவிழாதான்! செம்மை ஐயா! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு