தேசிய கல்விக் கொள்கை-2019 - நா.முத்துநிலவன் நேர்காணல்


 
வரைவு அறிக்கை
தமிழினத்தின் மீதான படையெடுப்பா?
இந்தியைப் படித்தால்தான் என்ன?
மும்மொழித் திட்டம் வந்தால் குடிமுழுகிப்போகுமா?
என்னதான் சொல்கிறது NEP-2019?
இதற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

தெளிவான விளக்கம் தருகிறார்
கவிஞர், கல்வியாளர் நா.முத்துநிலவன்”.
நேர்காணல் எடுத்தவர் –
எழுத்தாளர் பழ.அசோக்குமார்.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும்
“அதிகாலை” யூட்யூப் தொலைக்காட்சி

அன்புகூர்ந்து பாருங்கள்,
ஆசிரியர்களே, மாணவர்களே! 
கல்வியாளர்களே! சமூகஆர்வலர்களே!
அதிக அளவில் பகிருங்கள் !
இணைப்புக்கு –

5 கருத்துகள்:

  1. நேர்காணலை முழுவதுமாக பார்க்கணும் அய்யா...
    ஆஹா பேட்டி எடுத்தவர் அசோக் அண்ணனா...
    எங்கள் கல்லூரியில் எங்களுக்கு மூத்தவர்...
    நாங்கள் மனசு இதழ் நடத்த காரணமாக இருந்தது அவரும் அவர் நண்பர் நவநீதன் அண்ணனும் நடத்திய 'நீ' கையெழுத்துப் பிரதி.

    பதிலளிநீக்கு
  2. நுட்பமான கட்டுரை... வாழ்த்துக்கள் தோழர்...!

    பதிலளிநீக்கு
  3. அருமையான இத்தனை விளக்கங்களை அளித்த பின்னும் தெளிவு பெறாமல் வினாக்களால் குழப்(ம்)புபவர்களை என்னவென்று சொல்வது?
    நேர்காணல் செய்த பழ.அசோக்குமார் அவர்களுக்கும் விளக்கமளித்த கல்வியாளர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. சிங்களம் மட்டும் என்ற சட்டம்தான் இலங்கைப் பிரச்சினைக்கு முக்கிய காரணம்.

    பதிலளிநீக்கு