இணையத்தில் நமது நூல் பற்றி!
இணையத்தில்

நமது 

“முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே!”
(இரண்டாம் பதிப்பு)

புத்தக அறிமுகம், விமர்சனம்!


நன்றி –

(1)  திரு வீரகடம்ப கோபு, திண்டுக்கல்  
இணைப்பு- 


நன்றி –

(2) தோழர் துரை.சண்முகம் - “வினவு” தளம் 
இணைப்பு-

---------------------------------------- 

அடுத்து

“மேன்மை” பதிப்பக வெளியீடுகளாக

வரவிருக்கும்
நமது இரண்டு நூல்களும் வெளிவர,
சற்றே தாமதமாகிறது!
அவற்றில்தான்
நமது நண்பர்கள் எழுதிய பின்னூட்டங்களே
முன்னுரையாக இடம்பெறுகின்றன!
வந்ததும் தெரிவிப்பேன்!
நன்றி!

8 கருத்துகள்:

 1. தமிழ் வளர்க்கும் தங்கத் தமிழ் மகன் திரு முத்து நிலவன் அவர்களுக்கு மனமுவந்து வாழ்த்துகிறேன். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்நாடு! சிறக்க முத்து நிலவன்!

  பதிலளிநீக்கு
 2. தங்களின் தமிழ்ப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
  http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு