வலைநண்பர்கள் மன்னிக்க...


நமக்குத்தான் வலைப்பக்கத் தொழில்நுட்பம் அடிக்கடி சிக்கலாகுதே! சில நட்பு-வட்டப் பதிவுகளை, ஏற்கெனவே இருந்த பட்டியலோடு இணைக்க நினைத்து, “உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா“ கதையா, ஏற்கெனவே இருந்த பட்டியலும் காணாமல் போய்விட்டது...

அதைத் திரும்பவும் கொண்டுவரத் தாமதமாகி விட்டது...
நண்பர்கள் மன்னிக்க...


நண்பர்களை இழந்தால் நான் அவ்ளோதான்...! 
அதுபோல வலைநண்பர்களையும் நான் இழக்கத் துணியமாட்டேன். எனவே இணைப்பிலிருந்த நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மீண்டும் தொடர்கிறேன்... நன்றி.
--------------------------------

16 கருத்துகள்:

 1. தொடர்வோம்....
  வாழ்த்துக்களுடன்....

  பதிலளிநீக்கு
 2. என்ன நடந்தது ஐயா...? சொல்லுங்கள் கற்றுக் கொள்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. vala சித்தரின் அடக்க குணத்தை என்னென்பது ? வள்ளுவன் தந்த வரமோ?

   நீக்கு
  2. தாங்களே மீட்டெடுத்து விட்டீர்கள் வாழ்த்துகள் ஐயா!
   ஒரு பக்கம் பெரிய ஜாம்பவான்களோடு நட்பு . இன்னொரு பக்கம் எங்களைப் போன்ற எளியவர்களிடமும் கிஞ்சித்தும் குறையாத நட்பு
   எங்கிருந்தாலும் எப்போதும் எதையாவது கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என்ற தாகம். திறமையை பாராட்டும் பாங்கு.குறைகளை மனம் நோகாமல் எடுத்து சொல்லும் பண்பு
   உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்ட்யது நிறைய உள்ளது ஐயா

   நீக்கு
 3. என்னாச்சு ஐயா...
  சில தளங்களில் தங்கள் கருத்துக்கள் பார்த்தேன்... அப்போது என்ன ஐயா இப்பல்லாம் நம்ம பக்கமே வர்றதில்லையேன்னு நினைச்சேன்... இதுதான் காரணமா?

  பதிலளிநீக்கு
 4. எப்படியிருப்பினும் நாங்கள் உடன் வருவோம். நீங்கள் கை கோர்த்துக்கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 5. இப்படி நடப்பது இயல்பானதே...
  எனக்கு எவ்வித பின்னூட்டமும் தர முடியாத
  யூத் கரி என்னுடைய பட்டியலில் இருக்கிறது

  ஆனால் தவறாமல் பின்னூட்டம் தரும் பல பதிவர்களை இணைக்கவில்லை
  இவ்வாரத்துக்குள் இந்த தவறை சரிசெய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 6. இதற்கும் வாக்களித்தாயிற்று

  பதிலளிநீக்கு
 7. வருகிறோம் தொடர்ந்து,,,,,,,,,
  நன்றி.

  பதிலளிநீக்கு
 8. good morning அண்ணா!! ஒருவழியா மீண்டச்சுல, அப்போ களத்தில் இறங்கி கலக்குங்க அண்ணா:)

  பதிலளிநீக்கு
 9. இணையம் அவ்வப்போது தொல்லைப்படுத்தும்..மீண்டு(ம்) வந்தாயிற்றே ஐயா!!! தொடர்கின்றோம்....

  பதிலளிநீக்கு
 10. இணையத்தில் கோளாறு என்றால் இருக்வே இருக்கிறார் வலைச் சித்தர்
  தொடர்பு கொண்டிருக்கலாமே ஐயா
  தம =1

  பதிலளிநீக்கு