என்னதான் செய்கிறான் முத்து நிலவன்? - 2


வந்துவிட்டேன் நண்பர்களே 
வேலைகள் பல... வேதனைகளும் சில உள.
என்ன இருந்தாலும் நம் வேலைகளையும் சேர்த்துத்தானே செய்ய வேண்டியிருக்கிறது... வந்துவிட்டேன்...
இனி தினமும் அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது வருவேன்...

உங்களுக்கு மகிழ்ச்சியோ... என்னவோ... 
இன்று முதல் மீண்டும் எனது படைப்புகள் சிலவற்றை வலையேற்றுகிறேன்...
அன்புடன்,
நா.முத்து நிலவன்.
06-12-2012

2 கருத்துகள்:

 1. ஐயா, நீங்கள் இதை பதிவு செய்த தேதியில் சில மாற்றங்கள் தேவை என நினைக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 2. ஆமாம் நண்பரே.
  06-12-2011 என்பதற்குப் பதிலாக - தவறுதலாக 2012என்று இட்டிருக்கிறேன்.
  தவறுதான்.
  சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.
  சுட்டிக்காட்டியவர் முகத்தைக் காட்டாமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது!
  எனினும் முகம்காட்டாத நண்பா உனக்கு மீண்டும் எனது நன்றி

  பதிலளிநீக்கு