நா.முத்துநிலவன் உரை “நவ.-1,தமிழ்நாடு தினம்” காணொலி இணைப்பு


கோவை நிகழ்ச்சியின் காணொலி
காணொலி இணைப்புக்குச் சொடுக்குக
https://www.facebook.com/theekkathir/videos/552024452292252/?sfnsn=scwspmo&d=n&vh=e
(இதில் ஒரு முக்கியமான திருத்தம்-
1990களில் மக்களின் சராசரி ஆயுள் என்று சொல்லுமிடத்தில், 1900களில் என்று திருத்திக் கொள்ள வேண்டுகிறேன். நாக்குப்பிழைக்கு வருந்துகிறேன்)
நன்றி-
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) 
கோவை மாவட்டக் குழு
காணொலி இணைப்பு
தீக்கதிர் நாளிதழ் முகநூல்
---------------------------------------------------------------------- 

1 கருத்து: