நியூஸ்-18 தொலைக்காட்சியில் எங்கள் பட்டிமன்றம் காண வருக


அன்பினிய 
நண்பர்களுக்கு 
வணக்கம்.

நெடுநாள் கழித்து,
நியூஸ்-18 தொலைக்காட்சியில் 
ஒரு பட்டிமன்ற நிகழ்வை 
நேற்று(16-11-2019) மாலை 
முடித்து, இப்போதுதான் வீடு வந்திருக்கிறேன். 
             
                
விவரங்களை இணைந்துள்ள படங்களில் காண்க.

வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகவுள்ள இந்தப் பட்டிமன்ற நிகழ்ச்சியைப் பார்த்து வழக்கம்போல என்னைத் திட்டவோ பாராட்டவோ அழைத்துப் பேச வேண்டுகிறேன்.

சனி ஞாயிறுகளில் (23-11-2019 மற்றும் 24-11-2019) தேதிகளில் ஒளிபரப்பாகும் நேரத்தை மட்டும்    நியூஸ்-18 தொலைக்காட்சி விளம்பரம் பார்த்துத் 
தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

அல்லது 
எனது புலன (வாட்சாப்) எண்ணின் 
நிலைத் தகவலில் முதல்நாள் 
(22-11-2019) 
தெரிந்து கொள்க.
சரி…சரி…
இங்கும் இடுகிறேன்.
சற்றே பொறுத்தருள்க.

எனது செல்பேசி எண்தான்
உங்களுக்குத் தெரியுமே?

தெரியாத
புதிய நண்பர்களுக்காக
இதோ எனது செல்பேசி எண் - +91 94431 93293

யாரோடும் பகை கொள்ளலம்,
யாதும் ஊரே யாவரும் கேளிர்
------------------------------------------------- 
இந்த நிகழ்ச்சி 
நியூஸ்-18 தொலைக்காட்சியில்
ஒளிபரப்பாகும்  
நாள் நேரம் அறிய
இணைப்பைச் சொடுக்குக- 
https://valarumkavithai.blogspot.com/2019/11/blog-post_21.html

https://valarumkavithai.blogspot.com/2019/11/blog-post_21.html

5 கருத்துகள்: