தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எனது பங்கேற்பு, காண அழைப்புசென்னை எழும்பூர்
எத்திராஜ் கல்லூரியில்
25-11-2019 திங்களன்று, 
பிற்பகல் 1.30மணிக்கு நடக்கவுள்ள,
நகைச்சுவைத் தென்றல்
திண்டுக்கல் ஐ.லியோனி அவர்கள்
கலைஞர் தொலைக்காட்சியில்
கடந்த ஓராண்டாக நடத்திவந்த

“பேச்சுத் திருவிழா”

நிகழ்வின் முதலாம் ஆண்டுவிழா!
இறுதிப்போட்டி போட்டிநடுவர்களாக 
 கவிஞர் நந்தலாலாவும்
நானும்,
பங்கேற்கிறோம்.
இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினர்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்!
வாய்ப்புள்ள சென்னை நண்பர்கள்
அவசியம் வருக!


அதோடு மற்றொரு மகிழ்வுச் செய்தி-

நியூஸ்-18 தொலைக்காட்சியில்

கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களுடன்
நானும் கலந்துகொண்டு பேசிய

“மக்கள் சபை”

நவம்பர் 16 வேலூரில் ஒளிப்பதிவு நடந்த
“மக்கள் சபை” நிகழ்வின் ஒளிபரப்பு நேரங்கள்
22-11-2019 வெள்ளி காலை முற்பகல்11.00--1.00
23-11-2019 சனிக்கிழமை இரவு 8.00--10.00
24-11-2019 ஞாயிறு மாலை 5.00--7.00
பார்த்துவிட்டு,
திட்டவோ, பாராட்டவோ அழைக்கலாம்
எனது செல்பேசி எண் - +91 9443193293 
அன்புடன்,
நா.முத்துநிலவன்
------------------------------------------------

3 கருத்துகள்:

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா.
    தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

    பதிலளிநீக்கு
  2. தகவல்களுக்கு நன்றி அய்யா. நிகழ்ச்சிகளைப் பார்த்து விட்டு இணைப்பில் வருகிறோம் அய்யா.

    பதிலளிநீக்கு