இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் - அழைப்பிதழ்இந்தப் பயிற்சி முகாம் பற்றிய முன் விவரங்களுக்கு

நமது முந்திய 3பயிற்சி முகாம் பற்றி அறிய
வருவோர் முன்பதிவு செய்தல் அவசியம் -
தொடர்புக்கான செல்பேசி எண்கள்
நா.முத்துநிலவன்-94431 93293,     மு.கீதா-96592 47363
------------------------------------------
ஒரு பல்கலைக்கழகமோ, ஒரு கல்லூரியோ செய்யவேண்டிய பணியிது. 
நமது கணினித் தமிழ்ச்சங்கத்தின் 
தன்னார்வ நண்பர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றிச் செய்கிறார்கள்


எனவே 
இதனை வெற்றிகரமான முகாமாக மாற்றித்தரவேண்டிய கடமை உங்களுக்கும் உள்ளது.
குறைகள் இருந்தாலும், பெரிதுபடுத்தாமல் இதனைப்
பகிர்ந்து பயன்பெருக்க வேண்டுகிறோம்
தமிழ் வாழ்க!
இணையத் தமிழால் இணைவோம்!
நன்றி வணக்கம்.

7 கருத்துகள்:

 1. ──╔═╗────o────
  ─╔╬─║╔╦╗║─║║─║
  ╔╬╬═║║║║║─║║─║
  ╚═╝─║╚║║╚═╝╚═╣
  ──────╔╝─────║

  பதிலளிநீக்கு
 2. ──╔═╗────o────
  ─╔╬─║╔╦╗║─║║─║
  ╔╬╬═║║║║║─║║─║
  ╚═╝─║╚║║╚═╝╚═╣
  ──────╔╝─────║

  பதிலளிநீக்கு
 3. பலருக்கு முன்னுதாரணமாக இருக்கின்ற நல்ல முன்னெடுப்புக்கு எனது பங்களிப்பும் நிச்சயம் இருக்கும். இணைந்து கைகோர்ப்போம். சங்கத்தமிழைக் கணினித் தமிழாய் தழைத்திட நம்மால் இயன்றதை இணைந்து முன்னெடுப்போம்.

  பதிலளிநீக்கு
 4. அழைப்பு சிறப்பாக இருக்கிறது. விழா சிறக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. ரசனையான முறையில் அமைந்துள்ள அழைப்பிதழ்.

  பதிலளிநீக்கு