இணையத் தமிழ்ப்பயிற்சி முன்பதிவுப் படிவம்

கணினித் தமிழ்ச் சங்கம் 
        வீதி கலை இலக்கியக் களம்                  
இணைந்து நடத்தும்
இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் -(4)-2019”
நாள் - அக்டோபர்-12,13, (சனி,ஞாயிறு) 2019
இடம்: ஜே.ஜே.கல்லூரி, புதுக்கோட்டை 

முன்பதிவு செய்தல் பயிற்சி ஏற்பாட்டுக்கு மிகவும் அவசியம்
(கடைசி நேரத்தில் அலையெனத் திரண்டு வந்து, கூட்ட அரங்கம் மற்றும் கணினிஇணைப்பு, உணவு ஏற்பாடுகளில் சிக்கல் செய்யாமல் இருக்கவே இந்த வேண்டுகோள்)
mgeetha122@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 9443193293, , 9659247363 ஆகிய புலன எண்களுக்குப் பின்வரும் விவரங்களை   உடன் அனுப்பும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்


1)
பெயர்:                            ஆண்/பெண்:
2)
வயது:
3)
முகவரி:                       செல்பேசி புலன எண்-
4)
கல்வி
5)
இணையத்தில் முன்அனுபவம், மின்னஞ்சல் முகவரி:
6)
தேவை: பெற விரும்பும் பயிற்சி - அடிப்படை / சிறப்பு வகுப்புகள்.:
7)
தங்கும் வசதி -  தேவை / இல்லை:
8)
நன்கொடை ₹ 200 /, மாணவர்100   நேரில்/ வங்கியில் செலுத்திய விவரம்.


இறுதிப் படிவம் தயாரிக்க உள்ளதால் கலந்து கொள்வதை உறுதிசெய்து, மேற்கண்ட விவரங்களை உடன் தந்துதவ வேண்டுகிறோம்.

கூகுள் படிவத்தில் நிரப்பி அனுப்பத் தெரிந்தவர்கள் இந்த இணைப்பில் சென்று நிரப்பி அனுப்பலாம். (இதை அனுப்பத் தெரிந்தவர்கள் ஓரளவு இணையப் பயிற்சி உள்ளவர்கள் என்றும் தெரிந்துகொள்வோம்!) 

கீழ்க்காணும் கூகுள் படிவத்தில் பதிவு செய்யலாம்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfYSZMadm9NOt7THPrvia3CztI5LVHSQqaHTDYu6GEjEPo-_g/viewform?usp=pp_url

மற்றவர்கள் இப்பதிவில் உள்ள படிவத்தையே நிரப்பி அனுப்பலாம்.

(மேல் விவரங்கள், பணம் அனுப்பும் வங்கிக் கணக்கு விவரம், பயிற்சிமுகாம் தலைப்புகள், பயிற்சிதர வருவோர் விவரம் அறிய முந்திய எனது பதிவுகளைப் பார்க்கலாம்

                            http://valarumkavithai.blogspot.com/2019/09/blog-post.html

இது தொடர்பான
கவிஞர் மு.கீதா அவர்களின் வலைப்பக்க இணைப்பு-

2 கருத்துகள்: