வலைப்பதிவர் விழாவுக்கென்று ஒரு தனி வலைப்பக்கம்! பார்க்கவும் பகிரவும் வருக!புதுக்கோட்டையில் வரும் அக்டோபர்-11 ஞாயிறு அன்று நடைபெற இருக்கும் “தமிழ்வலைப்பதிவர் திருவிழா-2015நிகழ்வுக்கென்று ஒரு தனி வலைப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை நம் வலைநண்பர்கள் அனைவரும் பார்ப்பதோடு, தமது வலைப்பக்கம், முகநூல், சுட்டுரை மற்றும் கூட்டுமின்னஞ்சல்கள் வழியே அனைவரும் அறியத் தருமாறும், அப்படியே மறவாமல் அவசியம் விழாவிற்கு வருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஆலோசனைகளையும் ஐயங்களையும் பகிரலாம். 

வலைப்பக்க முகவரி -

மின்னஞ்சல் முகவரி –

பி.கு.- நல்ல ஆலோசனைகளுடன் நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றன. நன்கொடையாளர் பெயர் மட்டும் இப்போது வெளியிடப்பட்டு வருகிறது.
விழா முடிவில் இந்தத் தளத்திலேயே அந்த ஒவ்வொருவரும் தந்த தொகையுடன் மொத்த வரவு செலவுக் கணக்குகளும் வெளியிடப்படும்.

----------------------------------------

9 கருத்துகள்:

 1. நல்ல செயல் வாழ்த்துகள்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 2. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. நன்றி அய்யா! இனி இந்த பக்கத்தோடு அந்த பக்கமும் சென்று வருவேன்.

  பதிலளிநீக்கு
 4. என் வட்டங்களில் பகிர்ந்து விட்டேன் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
 5. விழாவினை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல, தகவல்களைப் பரிமாற
  ஓர் அருமையான முயற்சி இந்த வலைப் பூ ஐயா
  வாழ்த்தி வரவேற்போம்

  பதிலளிநீக்கு
 6. பாராட்டத்தக்க சிறந்த முயற்சி
  விழா வெற்றி பெற வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. வலைப்பக்கம் இலக்கிய மலர்களால் மணம் கமழும்.

  பதிலளிநீக்கு