கவிஞர் சுவாதியின் -24ஆம்- நூல்வெளியீட்டு விழா..

இன்று நடைபெறவுள்ள இன்னொரு நிகழ்ச்சி -
புதுக்கோட்டை கவிஞர் சுவாதியின் -24ஆம்- நூல்வெளியீட்டு விழா..
இதோ.. அருகில் இருப்பவர்கள் வாருங்களேன்..

இன்றைய குமுதம் சிநேகிதியில் சுவாதி பேட்டி...


நமது வலைப்பக்கக் கவிஞர்கள் கவனிக்க...
சுவாதியின் 24ஆவது நூல் இது...
அப்ப நீங்க...?

8 கருத்துகள்:

 1. விழா சிறப்புற எமது வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு

 2. வணக்கம்!

  நிலவோடு பேசும் நிகழ்வினை எண்ணி
  உலாவரும் என்றன் உளம்!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 3. கவிஞர் சுவாதி அவர்களைப் பாராட்டுவதோடு இன் நிகழ்வானது
  வெகு சிறப்பாக நிகழவும் வாழ்த்தி வணங்குகின்றேன் .மிக்க
  நன்றி ஐயா பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ஐயா.

  அழைப்பு வந்தது பார்த்தேன் தங்களின் பக்கமும் பார்க்கிறேன் நிகழ்வு சிறப்பு எனது வாழ்த்துக்கள்.
  இனியசுதந்திர தின வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. விழா சிறக்கவும் எழுத்தாளர் அம்மா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 6. கவிஞர் சுவாதிக்கு என் உளம் கனிந்த பாராட்டுக்கள். விழா சிறக்க என் வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு