கலைஞர் தொலைக்காட்சியில் நமது சுதந்திர தினப் பட்டிமன்றம்

நண்பர்கள் அனைவர்க்கும்
 சுதந்திரத் திருநாள் வாழ்த்துகளைச் சொல்ல
உங்கள் வீட்டுக்கே வருகிறேன்!
-------------------------- 

சுதந்திர தினப் பட்டிமன்றம்- 

கலைஞர் தொலைக்காட்சியில்

15-08-2014 (காலை9மணி) ஒளிபரப்பாகிறது


சுதந்திரக் காற்றைப் 
பெரிதும் சுவாசிப்பவர்கள்
முதியவர்களா? இளையவர்களா?

- நடுவர் -
நகைச்சுவைத் தென்றல் 
திண்டுக்கல் ஐ.லியோனி

              முதியவர்களே                        இளையவர்களே
 (1) புதுகை நா.முத்துநிலவன்        (1) மதுக்கூர் இராமலிங்கம் 
 (2) வேலூர் அன்பு             (2) கோவை தனபால்,
 (3) சென்னை விஜயகுமார்       (3) விழுப்புரம் வல்லபராசு
                      ----------------------------------------------------------------------------- 

யூ-ட்யூபில் ஏற்றும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் 
பட்டிமன்ற ஒளிபரப்பு முழுவதையும் ஏற்றிய பின்,
 என் பேச்சைத் தனியாகவும் ஏற்றி, 
அதைப் பார்க்கும் வழியையும் தெரிவிக்கும்படி 
அன்புடன் வேண்டுகிறேன்-15-08-2014 
--------------------------------------------------------------------- 
இணைப்பு 17-08-2014அன்று கிடைத்துவிட்டது
யூ-ட்யூப் இணைப்புக்குச் செல்ல--
-----------------------------------------------------------------------

11 கருத்துகள்:


 1. நேரம் கிடைத்தால் பார்க்க முயற்சிக்கிறேன்..பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. சுதந்திர தினத்துக்கு நல்ல ட்ரீட் தான் :))
  பார்த்துட்டு சொல்றேன் அண்ணா!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா.

  தகவலுக்கு நன்றி. ஐயா. நிச்சயம் பார்க்கிறோம்.
  இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. வாருங்கள் வரவேற்கிறோம்....சுதந்திர தின வாழ்த்துகளுடன்....நன்றி.

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கள் ஐயா
  சுதந்திரத் திருநாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா.!

  பதிலளிநீக்கு
 7. யூடிப்பில் போடுங்கள் ஐயா,..
  கண்டிப்பாக பார்க்கிறேன் ஐயா.
  இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. யூடிப்பில் கண்டிப்பாக பார்க்கிறேன் பகிர்வுக்கு நன்றி.
  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

  எம்.செய்யது
  துபாய்

  பதிலளிநீக்கு

 9. வணக்கம்!

  வலைக்காட்சி தந்தவரை வண்டமிழ் நாடித்
  தொலைக்காடசி காண்பேன் சுவைத்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 10. நிலவன் அண்ணா நான் லியோனி அவர்களது பட்டிமன்றம் முன்னர் பார்த்து இருக்கிறேன். அப்போதெல்லாம் தங்களை எனக்கு தெரியாது அல்லவா இதை பார்த்த வுடன் நான் அசந்து விட்டேன். பேச்சில் எவ்வளவு அனாயாசமாக, தெளிவாக, ஆழ்ந்த அறிவுடன், ஆணித்தரமாகவும் பேசியது என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது அண்ணா. மிக்க மகிழ்ச்சி தொடருங்கள் அண்ணா
  தொடர வாழ்த்துக்கள் ....!

  \\\\\உலையில் கிடக்கும் அரிசி/// என் புதிய பதிவு

  பதிலளிநீக்கு