பொங்கல் நாளில் எங்கள் பட்டிமன்றம்

                                                         தமிழ்நாடு, புதுச்சேரி 

                                 வானொலி நிலையங்களில் 

தமிழ் மரபுப் பட்டிமன்றம்

நடுவர்

கவிஞர் நா.முத்துநிலவன்,

தலைப்பு

தமிழ் மரபைப் பெரிதும் பாதுகாத்து வளர்த்தவர்கள்

பேரரசர்களே!             பெரும்புலவர்களே!

முனைவர்                முனைவர்

மு.பாலசுப்பிரமணியன்,         க.புவனேஸ்வரி,

கவிஞர்          முனைவர்

எழிற் செல்வன்        பாலின் பிரித்தா

மைப்பு

திருச்சி வானொலி நிலையம்,

திருச்சி வானவில் பண்பலை

--------------------------- ஒலிபரப்பு : ---------------------------

பொங்கல் அன்று -15-01-2023 ஞாயிறு

பிற்பகல் 4மணி முதல் 5மணிவரை

(திருச்சி வானவில் பண்பலையில் மட்டும்

அன்று பிற்பகல் 3மணிக்கு)

----------------------------------------------------

கேட்டு மகிழ வருக

ணைப்பு

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02kqGtYpegMrSbjn23pYUiq7KHwQ9YDWfRkfpBBEGKJsFjq2hdG5HfEMWPBrzdYiJsl&id=100008121642977&sfnsn=wiwspwa&mibextid=uevf24 

 

1 கருத்து: