வெற்றிப்படமா? தோல்விப்படமா?
ரஞ்சித்
படமா? ரஜினி படமா?
அரசியல்
படமா? வணிகப் படமா?
கபாலி பற்றித்தான்
எத்தனை எத்தனை கேள்விகள்!
எத்தனை எத்தனை கேள்விகள்!
தினமணி நாளிதழ் தோல்வி என்கிறது
வைரமுத்து தோல்வி என்கிறார்.
“கபாலி யாருடைய முகம்? நேராகச் சொல்லுங்கள் ரஞ்சித்” என
தினமணி நாளிதழ்கேட்டிருக்கிறது (31-7-2016)
தினமணி நாளிதழ்கேட்டிருக்கிறது (31-7-2016)
“ஆறிலிருந்து அறுபது வரை”, “முள்ளும் மலரும்” பட்டியலில் இப்போது வந்திருக்கும் அருமையான ரஜினி படம்,
சிவாஜிக்கு முதல்மரியாதை மாதிரி, ரஜினிக்கு கபாலி,
இதுதான் ரஜினிக்கு மரியாதை என்கிறார்களே? இது சரியா?
அனைத்துக்
கேள்விக்கும் அனாயாசமாக, தெளிவாக, உறுதியாகப் பதில்தரும் இயக்குநர் பா.ரஞ்சித் அவர்களின்
நேர்காணல்களை அவசியம் பார்க்க வேண்டுகிறேன்.
நியூஸ்-18
தொலைக்காட்சி நேர்காணல்
தந்தி
தொலைக்காட்சி நேர்காணல்
இணைப்பை
அனுப்பித் தந்த
ஈரோடு
தமுஎகச செயலர் சங்கரன் அவர்களுக்கு நன்றி
எப்போதும் போல இல்லாத, ஒரு மாறுபட்ட, மாற்றம் ஒன்றேதான் மாறாதது என்பதனை உணர்ந்து, தனது வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்த படம்தான் ‘கபாலி’.
பதிலளிநீக்குபடத்தைப் பார்த்தேன்.தினமணி கூறிய அளவு மோசமான படமும் இல்லை. பலரும் தூக்கிப்பிடித்த அளவு நல்ல படமும் இல்லை.
பதிலளிநீக்குகபாலி குறித்து என் பதிவு :
பதிலளிநீக்குhttp://puthiyamaadhavi.blogspot.in/2016/07/blog-post_28.html
Kabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. But some extraordinary smart people in TN say it is a Dalit movie. I say strongly that It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. Director has not used any caste name. Director has not criticized any caste. He has spoken for all common people ***Watch more***
பதிலளிநீக்குMakizhchi!!! We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.
Even After 10-20-100-1000 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.
Kabali says to fight for ur right; Go and fight yourself; don't expect others will fight for you (that's what the last scene says that when Rajini tells students "why you complain to me"). It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!
Watch more Kabali!
By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit has clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. That's why he encouraged Kalaignar Karunanithi and MGR in politics. Unfortunately, these leaders did not do enough to bring change in Tamil society.
Cinema is an entertainment, but it is also a medium of change. It should not be just only for seeing girls interior skin or something else. So we should support the directors like Pa. Ranjit.
படம் பார்த்து விட்டேன். காணொளிகளைப் பார்க்க வேண்டும். பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநீங்க தந்த காணொளிகளில் ஒன்றை தருமி ஐயாவின் பதிவில் ஏற்கெனவே பார்த்துவிட்டேன்.கபாலி தமிழர்களுக்கு புரட்சி,எழுச்சி, அடக்குமுறைக்கு எதிராக ஒரு message சொல்லுகின்றதாம்.இந்திய நாட்டிலேயே அதன் வாழ்கை தர சிறப்பினிலேயே 30அமெரிக்க டாலருக்கு மேலான விலையில் டிக்கட் விற்கபட்ட மக்களுக்கான படம் கபாலி.அதன் காரணமாக நீங்களும் கபாலி பற்றி எழுதியுள்ளீர்கள்.
பதிலளிநீக்கு