01-05-2016 - மேதினம் - ஞாயிறு
காலை 9 மணிமுதல் 10.15மணி வரை
கலைஞர் தொலைக்காட்சிப் பட்டிமன்றம்
சமூக முன்னேற்றத்திற்குப் பெரிதும் தேவை –
மனித உழைப்பா? அறிவியல் வளர்ச்சியா?
- நடுவர் -
திண்டுக்கல் ஐ.லியோனி
மனித உழைப்பே!
அறிவியல் வளர்ச்சியே
சென்னை விஜயகுமார் திண்டுக்கல் சிவக்குமார்
காரைக்குடி சர்மீளி
தேனி தமிழ்ச்செல்வி
புதுக்கோட்டை நா.முத்துநிலவன் கோவை தனபால்
(அணித்தலைவர்) (அணித்தலைவர்)
(நிகழ்ச்சியில் பேசும் வரிசையில் பெயர் உள்ளது)
------------------------------------------
பி.கு.(1)
நடுவர் திமுக பேச்சாளர் என்பதை அறிவோம். எனினும்
பட்டிமன்ற ஜனநாயகத்தை மதித்து,
என்னைப்பேச அழைத்த நடுவர் அவர்களுக்கும், வேறுஎந்தத் தொலைக்காட்சியும் மேதினப் பட்டிமன்றம் நடத்ததாத போதும்,
எடுத்து நடத்திய கலைஞர் தொலைக்காட்சிக்கும் எனது
நன்றியும் வணக்கமும்.
பி.கு.(2)
------------------------------------------------
நண்பர்கள் அனைவருக்கும்எனது நெஞ்சார்ந்த உழைப்பாளர் தின வாழ்த்துகள்!
-------------------------------------------------------
விழா சிறப்புற இடம்பெற வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே சிறக்கட்டும் பேச்சு
பதிலளிநீக்குவளரட்டும் தமிழ் மூச்சு...
உழைப்பாளர் உழைப்பில் இளைப்பாற நினைக்கும் இற்றைச் சமூகத்தில் உங்களைப் போன்றவர்கள் இப்படி வாய்ப்புள்ள ஊடகங்கள் மூலம் மனித உழைப்பின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்த முனைந்ததற்கு பாராட்டுகள் அய்யா.
பதிலளிநீக்குவாழ்த்துகள் அய்யா...
பதிலளிநீக்குஅழகு கவிதை
பதிலளிநீக்குநன்றி! கண்டிப்பாக பார்ப்போம் அய்யா ! தொலைக்காட்சி பட்டிமன்றத்தில் தாங்கள் சொற்பொழிவை கேட்க ஆவலாய் உள்ளோம்.
பதிலளிநீக்குகண்டிப்பாக பார்க்கிறேன் கவிஞரே...
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
கட்டாயம் பார்க்கிறேன் அய்யா!
பதிலளிநீக்குஉங்களை பட்டிமன்றத்தில் நான் பார்த்து வெகுநாட்களாகிவிட்டது.
த ம +1
நேரத்தைக் குறித்துக் கொண்டேன். கண்டிப்பாகப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி அண்ணா!
பதிலளிநீக்குவிழா சிறக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇணையத்தில் முடிந்தால் பார்க்கிறேன் அண்ணா. நன்றி
பதிலளிநீக்குநிகழ்ச்சி துவங்கிய சில நிமிடங்களில் மின்சாரத்தடை ஏற்பட்டது. நல்லவேளையாக தாங்கள் பேசத் துவங்குமுன் வந்துவிட்டது. தங்கள் உரையைக் கேட்டேன். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படைத் தேவை கடினமான உழைப்பு தான்; உழைப்பு இல்லையேல் அறிவியல் வளர்ச்சியில்லை என்று துவங்கிய தங்கள் வாதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இடையில் எந்த அம்மாவைச் சொல்கிறீர்கள் என்று நடுவர் கேட்ட கேள்விக்கு உழைக்கும் அம்மாவைச் சொல்கிறேன் என்ற தங்கள் பதிலைக் கேட்டு ரசித்துச் சிரித்தேன். பாராட்டுக்கள் அண்ணா!
பதிலளிநீக்குபார்த்து ரசித்தோம் ஐயா
பதிலளிநீக்குpl. visit.
பதிலளிநீக்குhttp://yaathoramani.blogspot.in/2016/05/blog-post.html
ஐயா, தங்கள் வாதங்களைக் கேட்டேன். உழைப்பின் மேன்மைகளை சிறப்பாய் விளக்கிச் சொல்லி, அணியை வெற்றிபெறச் செய்தீர்கள். மிக்க நன்று!
பதிலளிநீக்குநான் எழுதிய கவிதை(?)யைப் படிக்க அழைக்கிறேன்.
இணைப்பு:
!தினமும் தொழிலாளியைப் போற்றுவோம்!!!!