தொலைக்காட்சியில் எனது பேச்சு - காணொளி இணைப்பு

“என்ன உங்களைத் தொ.கா. நிகழ்ச்சிகளில் காணோமே?”
என்று அண்மைக்காலமாக நம் நண்பர்கள் கேட்கிறார்கள்.
விரைவில் வருவேன்...
--------------------------------------------
அதுவரை...
14-01-2014 அன்று
கலைஞர் தொ.கா. பட்டிமன்றத்ததைக்
பார்க்காதவர்கள்
இப்பப் பாருங்க...

பாக்காதவுங்களை அப்படியே விட்டுர முடியுமா, என்ன?
அந்தப் பாவம் நமக்கெதுக்கு?

கேட்டவர்கள்-பார்த்தவர்கள் திட்டினால் அந்தப் பாவத்தை வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம்.

(இதுக்குப் பேர்தாங்க -
“சொந்தக் காசுல சூனியம் வச்சிக்கிறது”ங்கறது!
அடாடா... நம்ம கிராமத்துக் கிழவிக வாயிலதான் தமிழும் அனுபவமும் எப்படி விளையாடுது பாருங்க!)

பேச்சைக்
குடும்பத்தோடு உட்கார்ந்து
கேட்டும்
பார்த்தும்
என்னைத் திட்ட நினைப்பவர்கள்
என்னோடு சேர்த்துத்
திட்டவேண்டியவர் பெயர் -
திரு திண்டுக்கல் தனபாலன்.

(பின்ன...? அவருதான யூட்யுப்ல போயில இந்த இணைப்பைக் கண்டுபிடித்துக் கொடுத்தவர்? அதுனால... மறக்காம அவருக்கும் சேர்த்து ரெண்டு அர்ச்சனயப் போடுங்க..
(அவருக்கு இன்னொரு அர்ச்சனை பாக்கியிருக்கு... அது என்னன்னு அடுத்த வாரம் சொல்றேன்...)

கலைஞர் தொலைக்காட்சிக் காணொளி இணைப்பு -

4 கருத்துகள்:

 1. உங்களோடு இணைத்து பாராட்டப்படவேண்டியவர் அவர். பகிர்ந்து பெரும் உதவி புரிந்துள்ளார் அல்லவா?

  பதிலளிநீக்கு
 2. நட்பினும் உறவு பெரிதென்று வாதிடுவதற்காய் முன்வைத்தக் கருத்துகள் யாவும் அருமை ஐயா. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கருத்தை மெய்ப்பிக்கும் அருமையான வாதம். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. ஹா ஹா நண்பரே காணொளியை பார்க்கிறோம்...

  பதிலளிநீக்கு
 4. அர்ச்சனை தொடரட்டும் ஐயா... காத்திருக்கிறேன்... ( மன்னிக்கவும்... விரைவில் தொடர்கிறேன் )

  பதிலளிநீக்கு