‘மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்’


முன்னுரை : (2)


அரசர்கல் லூரியில்யான் 
     பயின்றக்கால் ‘பிழையில்லா
         அருந்த மிழ்ப்பா  
வரைதற்கே இனியாரும்
     வாராரோ?’ எனயெண்ணி  
         வருந்தி யக்கால் 
முருகமர்ந்த பாநெஞ்சின்
     முதுக்குறைவால் எமைத்தொடர  
         முதலா மாண்டில்
இருவரவண் எழுந்திட்டார்  
     ‘நா.முத்து நிலவன’; ‘துரை’  
          என்போர் அன்னோர்!  
-- புலவர் செந்தலை ந.கவுதமன்



2 கருத்துகள்:

  1. அன்பார்ந்த தோழரே,
    இன்றுதான் தங்கள் வலைப்பூவைப் பார்க்கும் பேறு கிடைத்தது.
    பெரிதும் உவகை அடைந்தேன்.
    என் வலைப்பூக்களை எப்போதேனும் பார்த்திருக்கிறீர்களா?
    http://illakkia.blogspot.com,
    www.youtube.com/veeramani1107
    www.scribd.com/veeramani1107
    தங்கள் தோழமையுள்ள,
    ச. வீரமணி.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் தோழர் வீரமணி.
    தஞ்சையை மறந்து டெல்லிக்காரராகவே ஆகிவிட்டீர்கள்?
    தங்கள் இலக்கியா தளம் பார்த்தேன்.
    அரசியலைச் சிறப்பாகவே அலசுகிறீர்கள்…
    ஆனால், பெயருக்கேற்ப கொஞ்சம் இலக்கியமும் எழுதலாம்ல…?

    பதிலளிநீக்கு