எனக்குப் பிடித்த வலைப்பூ - படைப்புகள் :-2


எனது வலைப்பூவை உருவாக்கித் தந்த --‘மின்தமிழில்’ எனது முன்னோடியாக விளங்கும்-- புதுக்கோட்டையைச் சேர்ந்த மாமன்னர் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மு.பழனியப்பன் அவர்களின் இந்தக் கட்டுரை இணையத்தில் இணைய விரும்பும், தொடங்கும் தமிழார்வலர் அனைவரும் படிக்கவேண்டிய தகவல்கள் கொண்டதாக உள்ளது. நண்பர்கள் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.

அன்புடன்,
நா.முத்து நிலவன்,
12-03-2011
மதியம் 1.30

2 கருத்துகள்:

 1. தங்களின் முயற்சி தொடர்ந்து கொண்டிருப்பது குறித்து மகிழ்ச்சி
  நிறைய தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். என் வலைப்பூவைப் பற்றித் தகவல் தந்துள்ளீர்கள். பல வாசகர்கள் தங்களின் சுட்டிக்காட்டுதல் வழியாக என் வலைப்பூவை அடைந்துள்ளனர் அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 2. நன்றி
  தங்களி்ன் வழிகாட்டலின்படி பலர் என் வலைப்பூவைக் காண வந்துள்ளனர்
  தங்களின் விரைவான முயற்சிகளுக்கும், அதற்கு எதிர்வினை தந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்

  பதிலளிநீக்கு