என்னைக் கவர்ந்த வலைப்பூக்கள் : 1

முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் வலைப்பூ உருவ நேர்த்தியிலும். உள்ளடக்க அடர்த்தியிலும் என்னைப் பெரிதும் கவர்ந்து விட்டது.
இணையத் தமிழ்ப் பயிலரங்கை ஊர்ஊராக கல்லூரி-பள்ளிகள் தோறும் முக்கியமாக ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளில் நடத்த வேண்டும்.
நண்பர்கள் அவசியம் பார்க்க அவரது இணையத்தமிழ்ப் பணியில் இணைய வேண்டுகிறேன்
அவரது வலைப்பூவைப் பார்க்க
http://muelangovan.blogspot.com/
- நா.முத்து நிலவன்
 

3 கருத்துகள்:

 1. நண்பர் அவர்களுக்கு

  //கருத்துகளுக்கு சொல் சரிபார்ப்பைக் காண்பிக்க வேண்டுமா?
  ஆம் இல்லை
  இதன் மூலம் உங்கள் வலைப்பதிவில் கருத்துரைகள் சேர்க்கும் நபர்கள் ஒரு சொல் சரிபார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்,//

  உங்க்ச்ளுடைய தளத்தில் உள்ள சொல் சரிபார்ப்பை எடுத்து விடவும்.

  இதனால் பின்னூட்டமிடுபவர்களுக்கு சிரமமாக இருக்கும் அதனால் பின்னூட்டங்கள் குறையும்.

  //கருத்துகளுக்கு சொல் சரிபார்ப்பைக் காண்பிக்க வேண்டுமா?
  ஆம் இல்லை

  இந்த இடத்தில் சென்று இல்லை என்பதை க்ளிக் செய்யுங்கள்

  பதிலளிநீக்கு
 2. அன்பு நண்பர் அவர்களுக்கு வணக்கம்.
  தாங்கள் சுட்டிக்காட்டிய விடயம் எனக்கு மிகவும் புதியது – வலைப்பூ அனுபவக்குறைவின் வெளிப்பாடு.
  மிக்க நன்றி நண்பரே!
  உடனடியாக எனது வலைக்குள் நுழைந்து சரிசெய்திருக்கிறேன்.
  சரிதானா என்பது இனிமேல் வரக்கூடிய அஞ்சல்களிலிருந்துதானே தெரிந்து கொள்ள முடியும்? அல்லது நீங்கள் பார்த்துச் சொல்ல முடியுமா?

  இதுபோல எனது வலைப்பூவிற்கான தொழில் நுட்ப ஆலோசனைகளை நான் பெரிதும் வரவேற்கிறேன்.
  நன்றி,நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நண்பர் அவர்களுக்கு

  உங்களுடைய தமிழ் நன்றாக இருக்கிறது
  ஆசிரியருன்ன சும்மாவா?

  உங்களுடைய நட்புக்கு நன்றி

  பதிலளிநீக்கு