காதலுக்காக அரசு துறந்த முதல் மன்னர் புதுக்கோட்டை மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான்

ஆஸ்திரேலிய வானொலியில் 

எனது 15நிமிடச் சிற்றுரை

உரை இணைப்பு 

 https://www.sbs.com.au/language/tamil/ta/podcast-episode/was-the-first-king-who-gave-up-his-crown-for-love-a-tamil/u293y0exv


6 கருத்துகள்:

  1. இதுவரை அறியப்படாத புதிய தகவல்,
    மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. மிகச் சிறப்பான வரலாற்று உரை ஐயா!👌🏽👌🏽👌🏽 அதே நேரம் வரலாற்றுத் தகவலாக மட்டும் இல்லாமல் அதனூடே மக்களாட்சி, காதல் போன்றவை குறித்தும் தொட்டுக் காட்டினீர்கள். இதையே வேறு யாராவது பேசியிருந்தால் மன்னர் பைரவத் தொண்டைமான் அவர்களின் அந்த முடிதுறப்பு ஈகம் பற்றியும் அவரது இன்ன பிற சிறப்புகள் பற்றியும் மட்டும்தான் பேசியிருப்பார்கள். ஆனால் நீங்கள் முத்துலட்சுமி அம்மையாரின் கல்விக்கு அவர் உதவியதையும் சட்டப்பேரவை அமைத்து முடியாட்சிக்குள் குடியாட்சிக்கு வித்திட்டதையும் சொல்லி அவருடைய உளப்போக்கே முற்போக்காக இருந்ததால்தான் இந்த ஈகமும் புகழும் அவருக்குக் கிடைத்தன என்று அற்புதமாகப் பதிவு செய்து விட்டீர்கள். தவிர பாரதியார் இந்த மணத்துக்குத் தெரிவித்த எதிர்ப்பு போன்ற தகவல்களையும் நீங்கள் குறிப்பிட்டது இது பற்றி எவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டியது.

    உங்களைப் பற்றிய அறிமுகமும் சுவையாக இருந்தது. "சைக்கிள் ஓட்டக் கத்துக்கணும் தங்கச்சி" பாடலை நீங்கள் பாடக் கேட்டபொழுது பாடல் இன்னும் பன்மடங்கு இனிமை கூடியதை உண்மையிலேயே உணர்ந்தேன்.

    மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர்ந்தமைக்கு நனி நன்றி!

    பதிலளிநீக்கு
  3. மிக அருமை. புதுக்கோட்டை மன்னரைப் பற்றி பல புதிய தகவல்களை தந்ததற்கு மிகவும் நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  4. கவிஞர் முத்துநிலவன் அவர்களின் உரை
    ஒவ்வொரு தமிழ் பற்றாலருக்கும் உத்வேகமும் அந்த உத்வேகம் உயர உயிராய் இருக்கும். வாழ்த்துக்கள்!
    ஒலிபரப்பு மிக பிரமாதம். தொடர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு