உலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு
உலகப் புத்தக தின விழா - காணொலி இணைப்பு

உலகப் புத்தகதின விழாப் பேச்சு –பாகம்-1
நா.முத்துநிலவன்
ஏப்ரல்23, 2018, திங்கள் முற்பகல்
பெரியார் மணியம்மை பொறியியற்கல்லூரி - வல்லம்
காணொலி இணைப்பு –

33 நிமிடம்

000000000000000000000000000000000000


உலகப் புத்தகதின விழாப் பேச்சு –பாகம்-2
நா.முத்துநிலவன்
ஏப்ரல்23, 2018, திங்கள் முற்பகல்
பெரியார் மணியம்மை பொறியியற்கல்லூரி - வல்லம்
காணொலி இணைப்பு –

22 நிமிடம்
-------------------------------------------

3 கருத்துகள்:

 1. ஆகா
  தஞ்சைக்கு வந்திருக்கிறீர்கள், தெரிவித்திருந்தால், தங்களைச் சந்தித்திருப்பேனே ஐயா, தங்களின் பேச்சினையும் நேரில் கேட்கும் வாய்ப்பு கிட்டியிருக்கும்
  இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்
  நன்றி

  பதிலளிநீக்கு
 2. அண்ணா ! உங்களின் உரை மிகச்சிறப்பு....
  வியக்கிறேன் உங்களின் அறிவார்ந்த பேச்சைக்கேட்டு....
  உங்களின் உரை வாழ்வியலின் கருத்துக் களஞ்சியம்...
  சிந்தனையின் ஊற்று...
  உங்களின் நட்பு எனக்கு கிடைத்த வரம்...
  வாழ்த்தி மகிழ்கிறேன் அண்ணா...

  பதிலளிநீக்கு
 3. நேரில் கேட்கவேண்டியதை, தஞ்சாவூரில் இருந்தும் கேட்க முடியா நிலையில், காணொலியில் கேட்டேன், ரசித்தேன். நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு