“வீதி-50” விழா அழைப்பு
---------------------------------------------------
அண்டை மாவட்ட
அன்பு நண்பர்கள்
அவசியம் வருக!
“உண்மைத் தமிழனாயிருந்தால்” என்று சிலர் மிரட்டுவது போலன்றி,
உங்கள் G+, சுட்டுரை, முகநூல் 
வலைப்பக்கப் பதிவுகளில்

பகர்ந்து உதவுங்கள்
என்று
அன்புடன் வேண்டுகிறேன்
தொடர்புக்கு
நா.முத்துநிலவன்
ஒருங்கிணைப்பாளர் –
வீதி – கலைஇலக்கியக் களம்
புதுக்கோட்டை

செல்பேசி – 94431 93293

--------------------------------------------------------

11 கருத்துகள்:

 1. நிச்சயம் விழா சிறக்கும். புதுக்கோட்டையில் இல்லையென்ற வருத்தம் ஒவ்வொரு வீதி கூட்ட நிகழ்வின் போதும் வந்து வந்து போகும். இம்முறை விடுவதாக இல்லை. இத்தனைக் கூட்டத்திற்கும் மனதை மட்டும் அனுப்பி வைத்தேன்.இம்முறை என் கால்கள் வந்து நிற்கும்.

  பதிலளிநீக்கு
 2. மிக்க மகிழ்ச்சி அய்யா..


  நானும் பகிர்கிறேன்


  பதிலளிநீக்கு
 3. பாண்டியன் ஐயா வருகைக்கு நன்றி.. வாருங்கள்

  பதிலளிநீக்கு
 4. எடுத்த செயலை முனைப்புடன் ஆற்றிட
  எல்லாம் சிறப்பாய் அமையும் போற்றிட.

  பதிலளிநீக்கு
 5. நேர் வீதிகளுக்கு பெயர்பெற்ற நம் புதுக்கோட்டையில் மனிதனை பண்படுத்தி நேர்வழிக்கு மாற்றும் நமது வீதி இலக்கிய களத்திற்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. மகிழ்ச்சி ஐயா. தலைநகரிலிருந்து வருவது கடினம். மே மாதம் தான் வரத் திட்டம்.

  விழா சிறக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துகள் அய்யா. நானும் வர முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு