நாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா?

-------------------------------------
ரயில் பின்னோக்கி ஓடினதுக்கே

7பேரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கீங்க!

இது சரிதான்!

ஆனா…

இப்ப நம்ம நாடே

பலநூறு வருசம்

பின்னோக்கி ஓடிக்கிட்டிருக்கே!

இதுக்கு நம்ம மத்திய மாநில அரசுகளைப்

பணியிடை நீக்கம் செய்யமாட்டீங்களா


மக்களே!
?!?!?!
---------------------------------------------------- 

8 கருத்துகள்:

  1. அதானே.... ஆனால் யார் செய்வது என்பது தான் சிக்கல் அண்ணா...

    பதிலளிநீக்கு
  2. அதனை நாம் பின்னோக்கிச் சென்று கடைபிடிக்கவேண்டுமா, முன்னோக்கிச் சென்று கடைபிடிக்கவேண்டுமா என்பதில்தான் சிக்கல் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. பட் டை வேசி சின்ன மேளம் அஞ்சுகம் மகன் கருணாநிதி காலத்தில் நாடு முன்னால போயிச்சா?
    நாயே அந்த வேசி மகன் செய்த ஊழல் வெறியாடடத்தில் நாடு பின்னால தான் போயிச்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே இனிமை உண்டாம்” னு பாரதி சொன்னது எவ்வளவு பொருத்தமானது! சொல்வேறு செயல்வேறு என்பதில்லை என்பதைக் காட்டிய நண்பரே! உங்களுக்கு நன்றி

      நீக்கு
  4. கிடைச்சவரை சுருட்டத்தான் எல்லாரும் பார்க்குறாங்க

    பதிலளிநீக்கு
  5. நாடு எவ்வளவு பின்னோக்கி போய்விட்டது என்பதை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்கலாம். ஒரு சில வருடங்களுக்குள் இந்தக் கமிட்டியை அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லலாம். ஒரு சிறப்பு நீதி மன்றம் இதனை விசாரிக்கலாம். தீர்ப்பு வரலாம். அக்யூஸ்டு அப்பீல் செய்யலாம். மேல் கோர்ட் தீர்ப்பு சொல்லலாம். இப்படித்தான் ஒவ்வொரு பிரச்சனையிலும் நாடு பின்னோக்கிப் போய்க்கொண்டிருகிறது. இறுதித் தீர்ப்பு வரும்போது நாடு மேலும் பல பல வருடங்கள் போய்விடுமே!

    பதிலளிநீக்கு