புதுக்கோட்டை புத்தகத் திருவிழா, தேதிகள் மற்றும் விருதுகள்

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா விருதுகள்-2017
கடந்த ஆண்டு 
புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 
வெகு சிறப்பாக நடந்தது.
இந்த ஆண்டு இரண்டாவது புத்தகத்திருவிழாவைச் சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டங்கள் மிகுந்த உற்சாகத்துடன் பல்வேறு அமைப்புகள், இலக்கியவாதிகள், கல்வியாளருடன் நடந்தன.
அதில், இந்த 2017இல்,
நவம்பர்-24 (சனிக்கிழமை) முதல்
டிசம்பர்-3 (ஞாயிறு) முடிய
பத்துநாள்கள் என  
புதுக்கோட்டை புத்தகவிழாவுக்கான தேதிகளாக
முடிவு செய்யப்பட்டுள்ளது!

சீமானிடம் சில கேள்விகள்


'நவோதயா' எனும் புதிய ஆபத்து!


நீட் தேர்வு திணிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் மீது, இப்போது நவோதயா பள்ளி திணிக்கப்படுகிறது.

குமரி மகாசபைஎன்ற அமைப்பைச் சேர்ந்த நாகர்கோவில் செயக்குமார் தாமஸ் என்பவர் தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமர்வு நீதிபதிகள் சசிதரன் மற்றும் சாமிநாதன் ஆகியோர் 11.09.2017 அன்று அளித்த தீர்ப்பின் வழியாக, இந்த நவோதயா பள்ளித் திணிப்பு நடக்கிறது.

முதல்பெண் மருத்துவர் அன்னை முத்துலட்சுமி!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு “அன்னை முத்துலட்சுமியின் பெயரைச் சூட்டவேண்டும்”  தமிழக அரசுக்கு  நா.முத்துநிலவன் வேண்டுகோள்!

இதுதான் இந்தியா! இதுதான் தமிழ்நாடு!


-எனது பேச்சின் யூட்யூப் இணைப்பு!
கடந்த 17-9-2017 அன்று மாலையில் மயிலாடுதுறையில் நடந்த ஆயுள்காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் (AIIEA) தஞ்சை மண்டல 55ஆவது மாநாட்டின் கலை-மாலையில் நான் பேசிய பேச்சின் காணொலி இணைப்பு – 
https://youtu.be/HsVW9OZTp2I?t=1

நன்றி AIIEA தஞ்சை நண்பர்கள்
---------------------------------------------------------------------------- 
கூடுதலாக, மக்கள் ஒற்றுமை தொடர்பான கருத்துகளைப் படிக்க எனது இந்தப் பதிவையும் பார்க்கலாம் –