“கமல்” போலக் கவிதை எழுதியது யாராயிருக்கும்?

“புன்னகை மன்னன்” -சாப்ளின் கமல்
எனது வலைப்பக்கத்தின்
முந்திய “கமல் கவிதை” பதிவை வெளியிட்ட பிறகு,
நண்பர் திண்டுக்கல் தனபாலன் உள்ளிட்ட நம் நண்பர்கள்
இதை அவர் எழுதவில்லை என்று
மறுத்ததாக தினமலர் வெளியிட்டிருக்கும்
செய்தி இணைப்பைத் தந்திருக்கிறார்கள்
(பார்க்க முந்திய பதிவின் பின்னூட்டம்)
இதோ அந்த இணைப்பு
ஆனாலும்...
கவிதைபாணிஎன்று
ஒன்று இருக்கிறதல்லவா?
அது அச்சு அசலாக
கமல் பாணியாகவே 
இருக்கிறதே!
எனது “கமல் கவிதைகள்” எனும்
ஏற்கெனவே எழுதிய பதிவு பார்க்க-
-------------------------------
ஆனாலும்…
“சாப்ளின் போல வேடம்போடும்
மாறுவேடப் போட்டியில்
சாப்ளினுக்கே  இரண்டாம் பரிசுதான்
கிடைத்ததாம்” எனும் செய்தி
இப்போது ஏனோ
எனக்கு நினைவிலாடுகிறதே!
இதில்முதல் பரிசு யாருக்கு?
சாப்ளின்தான்
அடச் சே! இப்ப

கமல்தான் கண்டுபிடிக்கணும்!

3 கருத்துகள்:

  1. உங்க சுறுசுறுப்பே தனி... சூப்பர் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. காப்பியடித்திருந்தாலும், ஒரிஜினல் போலத் தோன்றச் செய்ததற்கு பாராட்டத்தான் வேண்டும்!

    பதிலளிநீக்கு
  3. கமல் பாணியிலேயே
    ஒரு போலிக் கவிதை
    வியப்பாகத்தான் இருக்கிறது ஐயா

    பதிலளிநீக்கு