தொடரும் நண்பர்கள்.. (நீங்கள் இணைந்துவிட்டீர்களா?)

சனி, 9 மே, 2015

தண்ணீர்ப்பஞ்சம் - குறும்படம்

“தண்ணீர்ப் பஞ்சம்“ – குறும்படம்

நான்காம் உலகப்போர் வந்தால் 
அது, அனேகமாகத் தண்ணீர்ப்பஞ்சம் காரணமாகவே வரக்கூடும் என்று அறிவியல் உலகம் அலறுகிறது...

குறும்படம் ஓடுவது ஒன்றரை நிமிடம்தான்.

ஆனால் இது நடந்தால்... உலகப்போர் என்ன? உள்நாட்டுப்போருடன் குடும்பமே குத்து, வெட்டு என்று மனித இனமே அழிந்துபோவது உறுதி.

நீங்களும் பாருங்கள்.. முடிந்தால் பகிருங்கள்.
அந்த நண்பருக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுங்கள்.
குறும்படம் காணச் சொடுக்குக -

நன்றி – யாழ் மதிசுதா
மின்னஞ்சல் mathi sutha 

15 கருத்துகள்:

 1. இதே போல் ஒரு கருத்தை இன்று சீனு ப்ளோகில் இட்டிருந்தேன்:) சரியண்ணா , படம் பார்த்துவிட்டு சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்றரை நிமிடம் ஒதுக்கிப் பார்த்துவிட்டே எழுதியிருக்கலாம்ல? சரி பார்த்துவிட்டும் வந்து பதில் இடுவாய் தானே?

   நீக்கு
 2. அருமையான விளக்கம்
  சிறந்த பகிர்வு
  ஆயினும்,
  யாழ்ப்பாணத்தில்
  நிலைமை வேறு - அதனை
  கீழ்வரும் இணைப்பில்
  வெளிப்படுத்தியுள்ளேன்!
  யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு - குறும்படம்
  http://eluththugal.blogspot.com/2015/05/blog-post_9.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தேன், பதிலளித்திருக்கிறேன்.. நன்றி நண்பரே

   நீக்கு
 3. மிக நல்ல குறும்படம் அண்ணா. தமி ழ் மணாத்தில் ஓட்டுப் போட முடியுதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பர் முரளியின் உதவியால். நன்றி எட்வின்.
   (அட.. இப்பல்லாம் பின்னூட்டத்திலும் வருகிறாய் எட்வின் நல்லதுதான் வருக நானும் தொடர்வேன்)

   நீக்கு
 4. வணக்கம்
  ஐயா
  குறும்படத்தை பார்த்தேன் மிக அருமையாக எடுத்துள்ளார்கள்... த.ம2
  இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்னையர் தின வாழ்த்தா?
   ஓ! என்னையும் தாயுமானவராக்கியமைக்கு நன்றி ரூபன்.
   (தாய்க்குத்தான் சொல்லணும்னு இல்லல்ல? தந்தைக்கும் சொல்லலாம்தானே? அப்ப சரிதான் நன்றிகள்)

   நீக்கு
 5. நல்லா இருக்கு ஐயா...

  நம்ம பதிவர்களின் கை வந்த கலையை பார்த்து வையுங்க...

  இதோ இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2015/01/The-Art-of-Hand.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தேன். ஒன்று தண்ணீர் பற்றியது அடுத்தது தண்ணி பற்றியது. அங்கேயே பதிலும் இட்டிருக்கிறேன் பார்க்க

   நீக்கு
 6. படம் பார்த்தேன்
  தண்ணீரை வீண் பண்ணினால் ...
  எதைக் குடிப்பது என்று சொல்லியிருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 7. வாக்களித்து விட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி மது.
   என் தங்கை அவரது பின்னூட்டத்தில் சொன்ன நூல்வெளியீட்டு முயற்சிக்கு என் முன்கூட்டிய வழிமொழிதல் & வாழ்த்துகள்

   நீக்கு
 8. தண்ணீரை வீணாக்க கூடாது என்ற கருத்தை அருமையாக சித்தரிக்கும் குறும்படம்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 9. அருமையான படம்
  கண்டேன் மகிழ்ந்தேன் ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு