நிகழ்ச்சிகள் - “விதைக்கலாம்” லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்ச்சிகள் - “விதைக்கலாம்” லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

“விதைக்கலாம்” அமைப்பின் 150ஆவது வார விழா! அழைப்பிதழ்!

அண்ணல் அப்துல் கலாம் பெயரில் புதுக்கோட்டையின் 20இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாராவாரமும் ஏதாவது ஓரிடத்தைத் தேர்வு செய்து, மரக்கன்றுகளைக் கொண்டு போய் நட்டுவளர்க்கும் பணியைச் செய்துவரும் செய்தியை முன்பே தெரிவித்திருந்த நினைவிருக்கும்.

இதோ இப்போது…
விதைக்கலாம்” அமைப்பின்
150ஆவது வார விழா!
புதுக்கோட்டையில் நடக்கவுள்ளது.