5 + 5 + 5 = 550 எப்படி வரும்?

 சும்மா 

எப்பப் பாத்தாலும்

பெரிய பெரிய செய்தியாத்தான்

பேசணுமா?

---------------------------------------

மண்டை காயுதுல்ல? 

--------------------------------------- 

இப்ப ஒரு சின்ன

கணக்குப் புதிர்

பாக்கலாமா?


எத்தன பேரு

சரியா

விடை சொல்றீங்கனு

பாக்கலாமே?

----------------------------------- 

5 + 5 + 5 = 550 வரணும்

இதில்

ஒரே ஒரு முறை

நீங்கள் ஏதேனும் செய்யலாம்

விடை சரியாக 550 வரணும்.

அவ்வளவு தாங்க!

விடை தெரிஞ்சவுங்க

இதே பின்னூட்டப் பெட்டியில் போடலாம்.

--------------------------------------- 

(தெரியாதவங்க 

திங்கள் கிழமை தெரிஞ்சுக்கலாம்!

இதே பதிவை 

மீண்டும் பாத்துத் 

தெரிஞ்சுக்கங்க)

வர்ட்டா?

----------------------------------------------- 


8 கருத்துகள்:

 1. முதல் + அ ஒரு கோடு போட்டு 4மாத்தணும்

  பதிலளிநீக்கு
 2. // ஒரே ஒரு முறை

  நீங்கள் ஏதேனும் செய்யலாம் //

  ஒரு சின்ன கோடு போட்டேன்... ( + --> / +)

  பதிலளிநீக்கு
 3. எனக்குச் சிறு வயதிலிருந்தே கணக்கு வராது. வேண்டுமானால் இப்படிச் செய்யலாம்: 5+5+5 ≠ 550.

  இதில் நீங்கள் சொன்னது போல் ஒரு மாற்றம்தான் செய்திருக்கிறேன். விடையும் 550-தான். சரியா ஐயா?

  பதிலளிநீக்கு
 4. முதல் + ஐ ஒரு குறுக்குக் கோடிட்டு 4 ஆக மாற்றினால் விடை வரும்.

  பதிலளிநீக்கு