மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் எனது இணைய நேரலை உரை - காண வருக!

உலகத் தமிழ்ச் சங்கம் - மதுரை

நடத்தும்

'இணையத் தமிழ்க்கூடல்-10 '

 25-7-2020  சனிக்கிழமை  காலை10.30மணி

--தலைமை--

முனைவர் ப.அன்புச்செழியன் அவர்கள்,

இயக்குநர் (பொ) உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை 

----சிறப்புரை ---

இணையத்தில் வளரும் தமிழ்

கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள்

கவிஞர், எழுத்தாளர், புதுக்கோட்டை

----------------- 0000000000000000 -----------------

ஒருங்கிணைப்பாளர்

முனைவர் சு.சோமசுந்தரி அவர்கள்,

ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச்சங்கம், மதுரை

இணைப்புக்குச் செல்லச் சொடுக்குக-

https://tinyurl.com/ybkpa3oj 

சான்றிதழ் வேண்டுவோர்க்கான பதிவுப் படிவம் -

https://tinyurl.com/y525m3nk

நிகழ்வின் பிறகு இணைத்தது-

"இணையத்தில் வளரும் தமிழ்"

எனது உரையின் வலையொளி இணைப்பு:

https://youtu.be/YzoLAQ9KZR0


உரையைக் கேட்டவர்கள்,
உரைபற்றிய கருத்தைப் 
பின்னூட்டத்தில் எழுதினால் மகிழ்வேன்
-----------------------------

2 கருத்துகள்:

  1. பள்ளிநாட்களுக்குப்பிறகு தங்கள் உரையை கேட்டதில் மகிழ்ச்சி. தமிழ் மொழி இணையத்தின் வழி வளர்வதில் தங்களைப்போன்றோறின் பங்கு அளப்பறியது.
    மிகப்பயணுள்ள உரை.தமிழ் தன்னை வளர்த்துக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது என்பதை தரவுகளுடன் தெரிவித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஆகா... யாருன்னு தெரியலயே! எனினும் நன்றி.
    மரு.செந்தில்...?

    பதிலளிநீக்கு