எனது
வாழ்வின்
முக்கியமான
நேர்காணல் காணொலி இது
அண்மையில்
அறம் தமுஎகச நண்பர்கள்
ஏற்காட்டில் நடத்திய சங்க இலக்கிய முகாமின்போது
01-03-2020 அன்று எடுக்கப்பட்டது
இலக்கியச்
சகோதரி இவள்பாரதிக்கு நன்றி.
எனது
இலக்கிய
வாழ்வு,
தனிவாழ்வு,
சமூக-அரசியல் வாழ்வு என
என்னைப்பற்றிய,
எனது வாழ்வின் நோக்கம் பற்றிய
சில முக்கியமான பகுதிகள்-
இணைப்புக்குச்
செல்ல -
நா.முத்துநிலவன்
நேர்காணல்
பகுதி-1- https://youtu.be/sWnuwXXJEVA
பகுதி-2- https://youtu.be/8KaIQZxSu9w
பகுதி-3- https://youtu.be/5idBgOIKX8g
பார்த்து,
கேள்வி கேட்கும்,
கூடுதல் விவரம் அல்லது
தவறான கருத்துப் பற்றிக் கேட்கும்
நண்பர்களுக்கு
நன்றியுடன் பதில் தருவேன்
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை