சங்க இலக்கியம் - எளிய அறிமுகம் முழுமையாக (3பகுதிகள்)


சங்க இலக்கியப் பயிற்சி முகாம்
எனது அறிமுக உரை 
முழுமையாக (3பகுதிகள்)
இடம் – ஏற்காடு – அமைதி இல்லம்
ஏற்பாடு – தமுஎகச அறம் கிளை
நாள் - 29-2-2020, 01-03-2020
இணைப்புக்குச் செல்ல:
------------------------------------------------------ 

 YouTube video |Na. Muthunilavan Sanga ilakkiyam-An Intro – Part-2|

இணைப்புக்குச் செல்ல:
------------------------------------------------------ 


YouTube video |Na. Muthunilavan Sanga ilakkiyam -Qn-Ans| 

இணைப்புக்குச் செல்ல:

ஒரு முக்கியமான பின்குறிப்பு:
இவ்வுரை, தமிழாய்வாளர்களுக்கானதல்ல,
எளியமுறையில் சங்கஇலக்கியம் பற்றி அறியவிரும்பும் அனைவர்க்குமானது
நன்றி:
தோழர் உமர் பாரூக் உள்ளிட்ட
தமுஎகச - அறம்  கிளை நிர்வாகிகள்
ஒளிப்பதிவு:
nam tamil media
தோழியர் இவள்பாரதி
----------------------------------------------------- 

6 கருத்துகள்:

  1. இந்த 'யூடியூப்' நிகழ்படங்கள் எந்த உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளன?

    பதிலளிநீக்கு
  2. நம் தமிழ் மீடியா எனும் யூட்யூப் சேனல் வழியாக வெளியிடப்பட்டுள்ளன.
    நீங்களே போட்டுப் பார்க்கலாமே? தோழியர் பத்திரிகையாளர் இவள்பாரதி இதன் உரிமையாளர். அவரிடம் மேல்விவரம் கேட்டுச் சொல்வதானால் சொல்கிறேன், எனில் தாங்கள் யார் எனும் விவரமும் வேண்டுமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதன் உரிமையாளர் நேரடியாக இங்கு (https://commons.wikimedia.org/wiki/Main_Page) பதிவேற்றினால், காலத்தால் அழியாத படி பாதுகாக்கலாம். ஏனெனில், வணிக நோக்கமற்ற கட்டற்ற ஊடகங்கள் அங்கு கோர்த்து வைக்கப்படுகின்றன. யூடிப் உரிமம் உள்ளவற்றை அங்கு பதிவேற்ற இயலாது. பதிவேற்றும் ஊடகங்களில் இருக்கும் நபர்களும் எதிர்ப்பு தரமால் இருக்க வேண்டும். மேலும், அதில் வேறு ஏதாவது பதிப்புரிமை உள்ள ஊடகங்களும் இருக்கக்கூடாது. தற்போது யூடிப்பில் இருப்பவை என்றும் காலத்தால அழியாபடி பாதுகாக்க இயலாது. சென்ற வருடம் பத்து இலட்சம் கோப்புகளை யூடிப் நிருவாகம் அழித்து விட்டது. அதேபோலதான. இதுபோல தான் மூகநூல், வாட்சுஅஃப் போன்ற பல சமூக ஊடக நல் ஆக்கங்களும் பதிப்புரிமை, காப்புரிமை, நிரந்தரமற்ற வணிக ஊடக வசதிகளை அறியாபடி பலர் உள்ளனர். உண்மையில் பல ஆக்கங்கள் காலத்தால் காப்பற்ற பட வேண்டியன. ஆர்வம் இருப்பின் எனக்கு மின்னஞ்சல் செய்க. tha.uzhavan ATgmail விக்கிமீடியப்பொதுவகத்தில் பேணப்படும் அடிப்படை ஊடகங்கள்: https://commons.wikimedia.org/wiki/Category:Braille_letters_(Tamil) https://commons.wikimedia.org/wiki/Tamil_alphabet_gallery https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_pronunciation_of_the_words_with_Tamil_script
      https://commons.wikimedia.org/wiki/Category:Tamil_sign_language_videos

      அன்று ஓலைவழிப் பாதுகாப்பு செய்தனர். இன்று 'வலைவழிப்' பாதுக்காப்பு செய்யலாமா?

      நீக்கு
    2. நான் விக்கிமீடியப் பங்களிப்பாளன். கட்டற்ற இணயத்தமிழ் ஆர்வலன். tha.uzhavanஅட் சிமெயில்.காம்

      நீக்கு
  3. இந்த உரைகள் அனைத்தும் எழுத்து வடிவில் இருக்க வேண்டும் எனும் எண்ணமும் வருகிறது...

    பதிலளிநீக்கு
  4. உரிய பதிலுக்கு, கீழேயே இங்கு, பின்னூட்டம் அளிக்க இயலவில்லை. அதனால் தனியாக கீழ்கண்டவற்றை எழுதுகிறேன். நான் விக்கிமீடியப் பங்களிப்பாளன். கட்டற்ற இணயத்தமிழ் ஆர்வலன். தமிழ்படைப்புகளை அன்று ஓலையில் காத்தனர். இன்று இணையத்தில் கட்ற்றற ஊடகங்களில் காத்தால் தான், காலத்தால் அழியாதபடி இருக்கச்செய்யலாம். யூடியூப், வலைப்பூ, முகநூல், வாட்சுஅப் அதற்கு பொருத்தமான இடமல்ல. பலர் காண மட்டுமே அவை பயன்படும். பலரது உழைப்பைப் பேணுதலும் அதில் ஒன்று. இவை குறித்தவை பல உண்டு. எனும் ஒரு முயற்சி: https://commons.wikimedia.org/wiki/File:Tamil-encyclopedia-1956-CClicense-wget.webm தொடர்புக்கு.. tha.uzhavanஅட் சிமெயில்.காம்

    பதிலளிநீக்கு