“தமுஎகச - அறம்” கிளை
ஏற்பாட்டில் நடந்த
''சங்க இலக்கியப் பயிற்சி முகாம்”
ஏற்காடு மலை மண்ணில்
இரண்டுநாள் நடந்தது.
''சங்க இலக்கியப் பயிற்சி முகாம்”
ஏற்காடு மலை மண்ணில்
இரண்டுநாள் நடந்தது.
2020 பிப்ரவரி-29, மற்றும் மார்ச்-01
“சங்க இலக்கியம் – ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் முதல் வகுப்பை
நடத்தினேன். (பின்னர் அடுத்தநாள் கேள்வி-பதிலும் சுவையானது இது அடுத்து
வெளிவரும் என அறம் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.)
காணொலிப் பதிவு NAM TAMIL MEDIA தோழி “இவள் பாரதி”
எனது 36 நிமிட உரை காணச் சொடுக்குக -
மகிழ்ந்தேன்
பதிலளிநீக்குகாணொலிகளைக் காணச் செல்கிறேன் ஐயா
அழகான தெளிந்த நீரோடை....தமிழின் முகம் தெரிகிறது
பதிலளிநீக்குஎன்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
பதிலளிநீக்குமுன்நின்று கல்நின் றவர் (771)
அருமையான குறள் விளக்கம் ஐயா...
// சுவையான "கேள்வி-பதிலும்" // காத்திருக்கிறேன்...
பதிலளிநீக்குஅறம் நண்பர்களுக்கு நன்றிகள்... வாழ்த்துகள்...
அருமை அண்ணா. முதல் முறையாக சங்க இலக்கியம் பயில விரும்புபவர்களுக்கும் புரியுமாறு அழகாகவும் எளிமையாகவும் சொல்லி இருக்கிறீர்கள். பெண்கள் கல்வியறிவு பெற்று அரசியல் பலம் பெற்றவர்களாக இருந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னது சிறப்பு அண்ணா.
பதிலளிநீக்குநேரில் வர முடியவில்லையே என்ற ஆதங்கத்தைக் காணொளி பதிவேற்றம் சற்று ஆற்றியது. அறம் குழுவினருக்கும் பதிவேற்றியத் தோழியருக்கும் மனமார்ந்த நன்றிகள்.