தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன?இந்த 10நிமிடக் குறும்படத்தைப் பாருங்கள்


எண்ணம்-எழுத்து-இயக்கம் – பாலு மணிவண்ணன்.

தயாரிப்பு – எம்.துரைப்பாண்டியன்

இசை – ஆதிஷ் உத்ரியன்

ஒளிப்பதிவு – கே.வி.மணி

படத்தொகுப்பு – ஜெ.சுரேந்திர குமார்

ஒலிப்பதிவு – ஏ.கஜபதி

நடித்த கலைஞர்கள் –
அஜீஸ், ரேவதிமணி, ஆர்.கலைச்செல்வி, சைமன்

காணொலி இணைப்பு-

4 கருத்துகள்:

 1. நல்ல முயற்சி. யூட்யூப்பின் துணிச்சல் மிக்க விழியப் பதிவு.

  பதிலளிநீக்கு
 2. தூத்துக்குடி கூக்குரலை காதுக்குள்
  கொட்டுது ஐயா இந்தக்குறும்படம்.

  பதிலளிநீக்கு
 3. மக்கள் மீது குற்றம் புரியும், மக்களை சுட்டு கொல்லும் போலீஸுக்கு தமிழகத்தில் தண்டணை இல்லை என்ற கொடுமையான நிலையில், இந்த வீடியோ மூலம் ஒரு ஆறுதலை மக்களுக்கு கொடுக்க முயற்ச்சித்திருக்கிறார்கள் வீடியோ தயாரித்தவர்கள்.

  பதிலளிநீக்கு