பாலிமர் டிவியில் தீபாவளிப் பட்டிமன்றம் காண அழைக்கிறேன்

நண்பர்களுக்கு வணக்கம்.
வரும் 18-10-2017 புதன் கிழமை (தீபாவளி) அன்று
காலை 9மணிக்கு, பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள சிறப்புப் பட்டிமன்றத்தில்
முதல் பேச்சாளராக நான் பேசியிருக்கிறேன்.


நண்பர்கள் பார்த்து
தங்கள் கருத்தை 
எனக்குத் தெரிவித்தால் மகிழ்வேன்.


-------------------சிறப்புப் பட்டிமன்றம்-----------------
நடுவர் 
திருமிகு பழ.கருப்பையா அவர்கள்

தலைப்பு-
பிள்ளைகளை வளர்ப்பதில் 
பெரும்பங்காற்றுபவர்
தாயா? தந்தையா?

தாயே அணி-
புதுக்கோட்டை நா.முத்துநிலவன் (அணித்தலைவர்)
திருமிகு மதுரை முத்து,
திருமிகுசென்னை ரேடியோ மிர்ச்சிமிருதுளா,
திருமிகு சாரோன், ஆவணப்பட இயக்குநர்

தந்தையே அணி-
மதுக்கூர் இராமலிங்கம் (அணித்தலைவர்),
கோவை பேரா.கல்யாணசுந்தரம்,
தேவகோட்டை மகாராஜன்,

திருமிகு பர்வீன் சுல்தானா சென்னை

பார்த்தவர்கள்,
தங்கள் கருத்தைப் பகிர்ந்தால் மகிழ்வேன்.

அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை
செல்பேசி - 94431 93293

6 கருத்துகள்:

 1. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் உறவுக்கும் நட்புக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
  யூடியூப்பில் வரும்போது பார்க்கிறேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 2. பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன், மகிழ்ந்தேன். பகிர்விற்கு நன்றி அண்ணா. எங்கள் அணியில் வேறு பேசியிருக்கிறீர்கள், இரட்டை மகிழ்ச்சி :)

  பதிலளிநீக்கு
 3. பட்டிமன்றம் பார்க்க ஆவல். சுட்டி இருந்தால் பகிரவும் .இணையம் தவிர என்னால் பார்க்க முடியாது

  பதிலளிநீக்கு