எங்கள் பட்டிமன்றம் காண அழைக்கிறேன் (யூட்யூப் இணைப்புடன்)


கடந்த தீபாவளியன்று (18-10-2017) 
காலை 9மணிக்கும்,
மீண்டும் இரவு8மணிக்கும் 
பாலிமர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய 
எங்கள் பட்டிமன்றத்தை 
வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் பலரும் 
காண இயலவிலலை என்று தெரிவித்ததால் 
அந்தக் காணொலி இதோ -


-------------------சிறப்புப் பட்டிமன்றம்-----------------

நடுவர்  திருமிகு பழ.கருப்பையா அவர்கள்

தலைப்பு-
பிள்ளைகளை வளர்ப்பதில் 
பெரும்பங்காற்றுபவர்
தாயாதந்தையா?

தாயே அணி-
புதுக்கோட்டை நா.முத்துநிலவன் (அணித்தலைவர்)
திருமிகு “ ரேடியோ மிர்ச்சிமிருதுளா, சென்னை
திருமிகு மதுரை முத்து,
திருமிகு சாரோன்சென்னை.

தந்தையே அணி-
மதுக்கூர் இராமலிங்கம் (அணித்தலைவர்),
திருமிகு பேரா.கல்யாணசுந்தரம்,கோவை
திருமிகு தேவகோட்டை மகாராஜன்,
திருமிகு பர்வீன் சுல்தானா சென்னை

காணொலி இணைப்பு-


அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை

செல்பேசி - 94431 93293

நன்றி - யூட்யூப்,  அதில் இணைத்த நண்பர்கள்
பின்குறிப்பு
கண் அறுவை மருத்துவம் (கேட்ராக்ட்) 
செய்துகொண்ட நிலையில்,
(உரிய Power Glass கண்ணாடி இல்லாமல்)
வெறும் வெள்ளைக் கண்ணாடியுடன்
பட்டிமன்றத்தில் பேசியதை
நானும் மறக்க முடியாது,
பார்த்தவர்களும் 
வித்தியாசமாகப் பார்ப்பீர்கள்!

4 கருத்துகள்:

  1. அண்ணே! ரொம்ப நல்லா இருக்கு. என் பெரிய பொண்ணும் இப்பதான் பட்டி மன்றத்துலலாம் பேச ஆரம்பிச்சிருக்கா... தி,மலை... வேலூர் மாவட்டங்களில்...

    பதிலளிநீக்கு
  2. கண்ணாடியைப் பார்த்ததும் வித்தியாமாகத் தான் நினைத்தேன். பட்டிமன்றத்தைக் கண்டேன். வழக்கம்போல கருத்துகளை முன்வைக்கும் உங்களுடைய விறுவிறுப்பைக் கண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பாடல்களோடு அருமையான அன்பான உரை ஐயா... ரசித்தேன் இருமுறை...

    பதிலளிநீக்கு