நூறாவது வாரம் “விதை-கலாம் நிகழ்வு! வருக!
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
உங்க BIGG-BOSS உம் ஜல்லிக்கட்டும் ஒன்னாலே?
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
சன் டிவி சம்பாதிக்க சமூகம் சீரழிய வேண்டுமா?
மனிதர் எதைக்கண்டு அஞ்சினரோ, அதையே வணங்கத் தொடங்கினர் என்பது வரலாறு.
மரம், மழை, மலை, இருள், நெருப்பு என இந்தப்பட்டியல் நீளும்! அவ்வக்காலத்தில் தம்கையில் இருந்த கொலைக் கருவிகளை இவற்றின் கையில் தந்து, மேலும் பயமுறுத்துவதும் பயப்படுவதும், இப்போது வரை மாற வில்லை என்பதொரு சுவையான செய்தி! அதனால்தான் ஏகே-47 காலத்திலும் முருகன் இன்னும் வேலோடும், இராமன் இன்னும் வில்-அம்போடும், ஆங்காங்கே பாவப்பட்டு இறந்த பெண்களான அம்மன் சாமிகள் கொடும்ஆயுதங்களோடு, தொங்கிய நாக்கோடும் இன்றும் கோவில் கொண்டிருக்கிறார்கள் என்பது சொல்லாமலே புரியும்.
மரம், மழை, மலை, இருள், நெருப்பு என இந்தப்பட்டியல் நீளும்! அவ்வக்காலத்தில் தம்கையில் இருந்த கொலைக் கருவிகளை இவற்றின் கையில் தந்து, மேலும் பயமுறுத்துவதும் பயப்படுவதும், இப்போது வரை மாற வில்லை என்பதொரு சுவையான செய்தி! அதனால்தான் ஏகே-47 காலத்திலும் முருகன் இன்னும் வேலோடும், இராமன் இன்னும் வில்-அம்போடும், ஆங்காங்கே பாவப்பட்டு இறந்த பெண்களான அம்மன் சாமிகள் கொடும்ஆயுதங்களோடு, தொங்கிய நாக்கோடும் இன்றும் கோவில் கொண்டிருக்கிறார்கள் என்பது சொல்லாமலே புரியும்.
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
“கபாலி” பா.இரஞ்சித்தின் மேடை நாடகம் “மஞ்சள்”
“மஞ்சள்”
“மஞ்சள்
உங்களுக்கு புனிதம்,
எங்களுக்கு அவமானம்!!!!!”
பொதுவாக,
மானம்-அவமானமெல்லாம்
நாம் வைத்துக்கொண்டது தானே?
வயல்சேறு
சிலருக்கு நாறும்! அதுவே உழவருக்கு வாசமாகும்!
மஞ்சள் பொதுவாக புனிதத்தின் அடையாளம்
என்கிறோமல்லவா, அதை உடைத்து, “மஞ்சள் எங்களுக்கு அவமானம்” என்கிற, முகத்தில் அறையும்
வசனங்களுடனும் எழுச்சிமிகு பாடல்களுடனும் வந்திருக்கும் ஒரு புதிய நாடகம்தான் “மஞ்சள்”
Labels:
நாடகம்
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
பார்க்க வேண்டிய படம் இதுதான்!
புறநகர் ரயில் பயணங்கள் சுவாரஸ்ய மானவை.
பலவிதமான குழுக்களை பார்க் கலாம். கஞ்சிரா இசைத்துப் பாடுவார்கள். கானா
குழுக்களும் உண்டு. புரட்சிக் குழுக்களும் அனலைக் கக்கும். ரயிலே தடம் புரண்டாலும்
கவலைப்படாமல் மும்முரமாக ரம்மி ஆடுவார்கள். விதவிதமான விற்பனையாளர்கள் வருவார்கள்;
ராகம் போட்டு விற்பார்கள். இத்தனை விதமான மனிதர்களுக்கு மத்தியில் தனி ஒருவனாக
தாய்மொழி வழி கல்விக்காக குரல் கொடுத்து கவனம் ஈர்க்கிறார் வினோத்குமார்.
உங்கள்
குழந்தைகளின் எதிர்காலம்
https://ta.wikipedia.org/wiki/முத்துநிலவன்
https://en.wikipedia.org/wiki/Muthu_Nilavan
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)