டவுசர் கிழியட்டும்!

தெளிவாகச் சொல்லுங்கள்-
“நீட்“டாகப் போன எங்கள் பிள்ளைகளின்
சட்டையைக் கிழித்த
மோடி அரசின்
“டவுசர்” கிழியும்வரை
போராட்டங்கள் தொடரட்டும்!
----நா.முத்துநிலவன்.
------------------------------------------------- 
செய்தி,படத்துக்கு நன்றி - 
தினமணி நாளிதழ்-08-5-2017

5 கருத்துகள்:

 1. மோடி அரசு மக்கள் மீதான நம்பிக்கையின்மையை எல்லா வகைகளிலும் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகிறது. இதுவும் அதில் ஒன்று. என்ன செய்வது, தன்னைப் போலவே பிறரையும் எண்ணும் மனம்!

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ஐயா
  தொடருங்கள் விடியல் மலரட்டும்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. வெட்கப்படவேண்டிய அவல நிலையில் உள்ளோம். இனி என்னென்ன எதிர்கொள்ளவேண்டியுள்ளதேர்?

  பதிலளிநீக்கு
 4. எலக்ஷன் சமயத்தில் பாக்.உடன் போர் எனும் சூழலை உண்டாக்கினால் பயம் நம் எல்லோரையும் சகலவற்றையும் மறக்கச் செய்துவிடும். மோடிக்குபின் வித்தியாசங்களை மறந்து எல்லோரும் அணிதிரண்டு நிற்பார்கள். நின்றாக வேண்டும். நிர்வாகம் ஏற்படுத்தும் பயத்தின் கட்டாயம். மீண்டும் மோடி ஆட்சி சகலருடைய ஆதரவுடன் மலர்வது உறுதி!

  பதிலளிநீக்கு
 5. இந்த நிலை எப்ப மாறுமோ?
  அந்த நல்ல காலம் எப்ப வருமோ?

  பதிலளிநீக்கு