சிரியாவும் ஸ்ரீதேவியும்

சிரியாவில்
குழந்தைகள்மேல்
குண்டுபொழியும்
விமானங்களை விடவும்
ஸ்ரீதேவியின்
பிணத்தைக் கொண்டுவரும்
விமானத்துக்கே
முக்கியத்துவம் தரும்
மீடியாக்கள்!
நாம் என்ன 
தீவிரவாதிகளா?
இல்லை,
வளர்ந்துவரும் 
தீவிர வியாதிகள்!
-----------------------------------------

8 கருத்துகள்:

 1. ஆயிரம் பக்கங்கள் சொல்லாததை ஒரு படம்..சொல்லியிருக்கிறது..
  இது படமல்ல...பாடம்...அருமை அய்யா..

  பதிலளிநீக்கு
 2. மனித மூளையில் ஊடகத்தின் கழிவுகள் அதிகம் சேர்ந்ததன் விளைவு..அப்பா

  பதிலளிநீக்கு
 3. அண்மையில் நடந்த வெட்கக்கேடுகளில் முதன்மையானது.

  பதிலளிநீக்கு
 4. ஐயா! சிரியா பிரச்சினை கூட ஓரளவுக்கு ஊடகங்களால் வெளிச்சமிடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், விழுப்புரம் கொடுமை முற்று முழுதாகப் புறக்கணிக்கப்படுகிறது, கவனித்தீர்களா?

  பதிலளிநீக்கு