கிரேஸ் பிரதிபா நூலுக்கான எனது முன்னுரை

அமெரிக்கத் தமிழ்க்கவிஞர் வி.கிரேஸ் பிரதிபா 
எழுதி வெளியிட்டுள்ள
இரண்டாவது கவிதைத் தொகுப்பு
“பாட்டன் காட்டைத் தேடி”
நூலுக்கான
எனது முன்னுரை--

அறிவியல் தமிழ்க்கவிதை எழுதும் அமெரிக்கத் தமிழச்சி!

பாடம் நடத்திய மாணவர்கள் (2)


(என்வசனமில்லாப் படங்கள்)



சிங்கத்துக்குக் கொம்பு முளைத்தது! (இந்தப் படங்களுக்கு வசனம் தேவையில்லை!)





கட்சிகளுக்கும்,
மத்திய மாநில அரசுகளுக்கும்
மாணவர்கள் நடத்திய பாடம்!

மின்னூல் முகாமில் நூறு நூல்கள் வழங்கப்பட்டன!

தமிழறிஞர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்
2014இல்தொடங்கிவைத்த,
கணினித் தமிழ்ச்சங்கத்தின் பயணத்தில்
2015 வலைப்பதிவர் திருவிழா
ஒருபெரும் மகிழ்ச்சியான நிகழ்ச்சி!
அதோடு,
ஆண்டுதோறும் 
இணையத் தமிழ்ப்பயிற்சியும் தந்துவருகிறோம்!
இதோ-
புதியதொரு மைல்கல்!
மின்னூலாக்க முகாம்!
----------------------------------------------------------------------
புதுக்கோட்டை  மாரீஸ் விடுதி உள்ளரங்கில், 18-01-2017 புதன்கிழமை மாலை, புதுக்கோட்டைக் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய மின்னூல் வழிகாட்டு முகாம் சிறப்பாக நடந்துமுடிந்தது.
தமிழ்ப் படைப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்ப்பது மின்னூலே என்பதால், வலைப்பக்கத்தில் படைப்பிலக்கியம் எழுதிவரும் எழுத்தாளர்கள் மின்னூலாக்கிப் பயன்பெற முகாம் நடத்தப்பட்டது. இதில், பெங்களுருவிலிருந்து செயல் பட்டுவரும் புஸ்தகா(www.pustaka.co.in)மின்னூல் நிறுவனம் கலந்துகொண்டு நேரடிக் காட்சி விளக்கம் தந்ததோடு, நூலாசிரியர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் விடைதந்தது மன நிறைவளித்தது.
திரு பத்மநாபன் அவர்களின் உரை

மின்னூல் முகாம் – என்ன செய்யவேண்டும்?



எப்போதுமே நம் முன்னால் இரண்டு பாதைகள் இருக்கும்!
ஒன்று, எதிலும் பட்டுக்கொள்ளாமல், ‘அப்பா’ படத்தில் வரும் “எதிலயும் பட்டுக்காமெ, இருக்கிற இடம் தெரியாமெ இருந்துட்டுப் போயிரணும்டா” எனும் ஒரு பாதை! இதுதான் பெரும்பாலோர் செல்லும் பழைய பாதை!
இன்னொன்று புதியபாதையைப் போட்டுக்கொண்டு, கைகோத்து வருவோர் பலரையும் சேர்த்துக் கொண்டு, பயணிக்கும் புதிய பாதை! இதுகொஞ்சம் முட்டமோதிமுன்னேறவேண்டும்!                                               வரலாற்றை மாற்றும் வல்லமை கொண்டது புதிய பாதையே!

ஏ.ஆர்.ரகுமான் இசைக்குப் பாட்டெழுத வாருங்கள்!


இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் 
தனது முகநூலில் - 
தனது புகழ்பெற்ற பாடலான 
“ஊர்வசி ஊர்வசி டேக்இட் ஈசி” பாடலை 
இன்றைய இளைஞர்களுக்கு 
ஏற்றவாறு எழுதச்சொல்லிக் கேட்டிருக்கிறார்

மின்னூலாக்க வழிகாட்டு முகாம் எழுத்தாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

புதுக்கோட்டை 
கணினித் தமிழ்ச்சங்கத்தின் அடுத்த முயற்சி!
 “மாற்றம் ஒன்றே மாறாதது” எனும் இவ்வுலகில், மாறிவரும் நவீன ஊடகவுலகம் முழுவதும் 
அச்சு ஊடகத்தின் அடுத்த கட்டமாக 
மின்னூல் வடிவம் பரவிவருகிறது. 

------------------------------------------

நேரில் அச்சுநூலை வாங்க முடியாதவர்கள் 
அமெரிக்கா போலும் தூர தேசங்களில் இருந்துகொண்டே மின்னூலாக வாங்கிக் கொள்வது அல்லது வாடகை தந்து படிப்பது எனும் புதுமை 
உலகம் முழுவதும் நூலாசிரியர்க்கு 
வாசகர்களைப் பெற்றுத் தரும்!
ஏற்கெனவே அச்சுநூல் வெளியிட்டவர்களும், 
இதுவரை அச்சிடாத எழுத்தாளர்களும், 
நேரடியாகவே –செலவின்றி- மின்னூலாகக் கொண்டுவரலாம்! 
மின்னூல் பிரதிகள் விற்க விற்க, 
அல்லது வாடகைக்குப் படிக்கப்பட,  மின்னூலாசிரியர்களுக்கு உரிய பங்கும் 
தொடர் வருவாயாக வரும்!
Kindle -E.book reader வழி உலகப்புகழ்பெற்ற 
அமேசான் நிறுவனத்துடன் 
மின்னூல் விற்பனைக்கு ஒப்பந்தம் செய்திருக்கும் பெங்களுருவைச் சேர்ந்த “புஸ்தகா” என்னும்  
மின்னூலாக்க நிறுவனத்தின் நிர்வாகி, 
திருமிகு ஆர்.பத்மநாபன் அவர்கள், 
இதுபற்றி நேரடி விளக்கம் தந்து, 
நூலாசிரியர்களோடு கலந்து பேசி, 
எழுத்துப்பூவர்வமாக ஒப்பந்தங்களைப் பெற்றபின் நூல்களைப் பெற்றுச் செல்வதற்காகவே புதுக்கோட்டைக்கு வருகிறார்கள்.

இணையத் தமிழ்ப்பயிற்சி முகாம் படங்கள்-(இரண்டாம் பகுதி)

முதல்பகுதி பார்க்காதவர்கள் பார்க்க  http://valarumkavithai.blogspot.com/2016/12/1.html
------------------------------------------------------------------------------------------- 
இந்தப் படத்திற்கு வசனம் தேவையில்லை